எப்ப பாத்தாலும் எனக்குப் பிடிச்ச கேரக்டரையே டேமேஜ் பன்னுற...கோகுல் எவ்ளோ நல்ல பையன் அவனை இப்டி புலம்ப வைக்கிற...ஒருநாள் இல்ல ஒருநாள் உன்னோட ஆண்டவர்னால நீயும் இப்டி புலம்புவ பாரு??????
ம்ம்ம்...இந்த ஹீரோ சாப்பாட்டு ராமனா...அது சரி....பனியாரம் நெய்தோசை....இன்னும் இன்டர்வியூ போறதுக்குள்ள கடோத்கஜன் என்னமெல்லாம் சாப்பிடுறாருனு பாப்போம்