Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கலாட்டா 3 & 4

Advertisement

என் ஹஸ்பெண்ட் பேரு கோகுல்... நான் அதனால தான் இப்டி பண்ணுறேன்னு காவ்யா பொண்ணு சொல்லிருச்சு??
அதான் ஊருக்கே தெரியுமே.. :p
 
எப்ப பாத்தாலும் எனக்குப் பிடிச்ச கேரக்டரையே டேமேஜ் பன்னுற...கோகுல் எவ்ளோ நல்ல பையன் அவனை இப்டி புலம்ப வைக்கிற...ஒருநாள் இல்ல ஒருநாள் உன்னோட ஆண்டவர்னால நீயும் இப்டி புலம்புவ பாரு??????

ம்ம்ம்...இந்த ஹீரோ சாப்பாட்டு ராமனா...அது சரி....பனியாரம் நெய்தோசை....இன்னும் இன்டர்வியூ போறதுக்குள்ள கடோத்கஜன் என்னமெல்லாம் சாப்பிடுறாருனு பாப்போம்
 
அடேய் ஆதி....நீ வேலைக்கு வர்றதுக்குள்ள கோகுலுக்கு பேதி வந்திடும் போலயே...ஏன்டா இப்டி படுத்துற...

தன்யா ஆதிக்கு முன்னாடியே நான் ஐ லைக் யூ னு மனசுக்குள்ள சோல்லிட்டேன்????
 
Top