Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 2

Advertisement

❤️❤️❤️
சொந்தங்களை பற்றிய உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிதர்சனம் ..
Suberb story sis ❤️... congratulations 👏👏👍👍❤️

எப்பவும் viji maa special thaan .... 🤗 🙏🙏:love::love::love::love::love:

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க (y)(y)🙏🙏
 
Last edited:
🤩🤩🤩 அடேய் ரவி எத்தனை நாள் தான் இந்த சீன் எல்லாம் சினிமாவிலே பார்ப்ப 🤣🤣🤣 ஒரு தடவை லைவ் சோ பார்த்துக்கோ 🤗🤗🤗🤗 குழந்தை கண்ணை மூட சொல்லுங்க போதே உனக்கு புரிஞ்சிருக்கணும் 🤓🤓🤓🤓🤓😄🤓

குருவோட உயிர் விஷயத்திலாச்சும் சாமு சின்ன மகன் தப்பை ஒத்துகிட்டாங்களே 🤧🤧🤧🤧🤧 இப்போ தான் மதி தன்னோட மருமகள் என்று நியாபகம் வந்திருக்கு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

ஏம்மா மதி நாங்களே சீரியல் கொடுமை தாங்காமல் தான் கதை படிக்க வந்தோம்🤗🤗🤗🤗🤗நீ ஏம்மா சீரியல் எடுக்கிறேன் என்று கிளம்புற 😄😄😄😄😄😄😄

இந்த மதி சும்மாவே உலக்கையால் அடிப்பா 😕😕😕 இப்போ சீரியலுக்கு கதை எழுத போறா 😣😣😣 குரு எப்பவும் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது 🤗🤗🤗🤗🤗🤗

ரவி மாதிரி நண்பன் இருக்கும் போது எந்த கஷ்டத்திலும் தைரியமா இருக்கலாம் 😄😄😄😄😄 நல்ல நண்பன் 🤩🤩🤩


குரு மதி 😍😍😍😍😍😍😍 சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருக்கு 🤣🤣🤗🤗😉🤣🤗🤗😉
 
Last edited:
Top