Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 23 2

Advertisement

குரு 🤣🤣🤣🤣🤣 இதெல்லாம் நமக்கு தேவையா... பாரு புள்ளைப்பூச்சி எல்லாம் முறைக்குதுங்க.... 🤭

ஏம்மா குழந்தையை தூக்கிட்டு வரேன்னு வாயைத் திறந்து சொன்னா தான் என்னவாம்...😒 சொல்லாமலே புரிஞ்சுக்கிற திறமை இருந்தா இத்தனை வருஷத்தை வீணாக்கி இருக்க மாட்டானே... 🥴🥴🥴

திரும்பவும் சாமு என்ட்ரி யா.. 😱 இவளுக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தி வராது...🤦‍♀️ இப்போ ஏன் அவங்களுக்கு ஏத்துக்கிட்டு இவன் கூட சண்டை போடுறா... 😬😬😬
 
Top