கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 30 (முடிவுரை)

Advertisement

பிடித்தவர்களின் பிரியங்கள் பிடித்தம் ஆவது ,ஆக சிறந்த காதல் ....

அருமையான கதை...
வாழ்த்துக்கள் மா :love: :love: 💐 💐 💐
நன்றி சிஸ்
 
ரொம்ப ரசிச்சி படிச்ச கதை.... எந்த இடத்திலும் குழப்பம் இல்லாம புரியாத விஷயத்தை அழகாக தெளிவா சொல்லி இருந்தீங்க... ஒரு ஒரு character யும் அதனை அழகு...

ராபி and சேண்டி நீங்க ரெண்டு பேரும் பார்த்த தமிழ் படம் நாட்டும் சொல்லவே இல்ல...
🙏 நீங்க சொல்லுங்க சிஸ், அதே போட்றோம் (y)
 
அருமையான, அழகான கதை....
ரொம்ப மகிழ்வா நேர்மறையா feel ஆச்சு...எல்லா characters யும் அருமையா எழுதி இருக்கீங்க....
வெற்றி பெற வாழ்த்துகள் :love: :love: :love:
நன்றி சிஸ்
 
😍😍😍 அலெக்ஸா மாமியார் மெச்சும் மருமகன் ஆகிட்ட 🤩🤩😉😉😉

அலெக்ஸ் மிரு இரண்டு பேரும் தங்களோட இணைக்காக தங்களை தாங்களே மாத்தி கொண்டாங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

அழகான புரிதலான காதல் 🤩🤩🤩🤩மொழியோ மதமோ மாறினாலே நிறைய வித்தியாசங்கள் வரும் 😄😄😄😄 ஆனால் இங்கே கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் எல்லாம் வேறுபட்டு இருந்தாலும் அவங்களோட காதல் அவங்களை இணைச்சு வைக்குது😍😍😍😍😍😍😍😍😍😍


அலெக்ஸ் மிருதுளா அவங்க மூன்று ஏஞ்சல்ஸ் கூட ஹேப்பியா வாழட்டும் 😍😍🤩🥰🤩🥰🤩
❤️🥹
 

Advertisement

Advertisement

Back
Top