Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 30 (முடிவுரை)

Advertisement

Lovely Story 🥰❤️

லெக்ஸி காதல் ஜஸ்ட் அமேசிங்.... 🥰 தன்னையே மாத்திக்கிட்டு அவங்க மொழியை கலாச்சாரத்தை கத்துக்கிட்டு மிருதுவோட தயக்கங்களையும் பயங்களையும் போக்கி குடும்பத்தாரோட சம்மதத்தோட அவளை கை பிடிச்சுட்டான்..... 🤩🤩🤩🤩 மிரு ஆல்சோ சூப்பர் 😍
அழகான ஜோடி... 💘
❤️
 
Very nice story 🤩 🤩 🤩
அருமையான பதிவு 😍😍😍
நிறைவான முடிவு 🥰🥰🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️♥️♥️
நன்றி சிஸ்
 
அருமையான ஆரம்பத்தில் ஆரம்பித்து முடிவு இனிமையாக இருந்தது.
லெக்ஸி மிருவோட தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மனசை பறிகொடுத்து
அடுத்த நிலைக்கு நகர்ந்து செல்வதை அருமையாக விளக்கினீர்கள் சிஸ்.

லெக்ஸி மிருவுக்காக தமிழ் படிப்பதும் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதும் அவனுடைய காதலின் உயர்வை எடுத்துக்காட்டுகிறது.🥰🥰🥰🥰

லெக்ஸி யாருமில்லாமல் வளர்ந்தாலும் ராபி சிறந்த நட்பாகவும் மிருவோட குடும்பம் அவனை தாங்குவதும் வாவ்!!.
பெற்றோர் இழந்த குழந்தைகளை சுவீகாரம் எடுத்தது இன்னும் அருமையோ அருமை🤗🤗🤗🤗🤗.

அருமையான காதல் கதை.😍😍😍😍
மனதை கொள்ளை கொண்ட நேர்த்தியான நடை😍😍😍😍

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ 💐💐💐💐💐💐💐
 
நன்றி சிஸ் ❤️
 
Fb யில் வந்த comnts பார்த்து தான் படிக்க ஆரம்பிச்சேன்.லெக்சியும் ஸாப்டியும் மனசை அள்ளிட்டாங்க.ரொம்ப நல்லா இருந்தது கதை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்😍
 
Top