கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 30 (முடிவுரை)

Advertisement

மனதை தொடும் இனிமையான கதை.
தன் இணையை மாறச்சொல்லாமல் அவர்களே மாறுவது வாழ்வின் வெற்றியின் ரகசியத்தை அழகா சொல்லியிருக்கீங்க.
இரு குழந்தைகளை தத்தெடுப்பது வேற லெவல்.
நான்கு பெண்ணரசிகளோடு அலெக்சின் வாழ்க்கை சந்தோசமாக இருக்கு
 
அருமையான, அழகான கதை....
ரொம்ப மகிழ்வா நேர்மறையா feel ஆச்சு...எல்லா characters யும் அருமையா எழுதி இருக்கீங்க....
வெற்றி பெற வாழ்த்துகள் :love: :love: :love:
 
வணக்கம் மக்களே,

போட்டிக் கதை முடிச்சாச்சு 💃💃💃 உங்களோட ஊக்கத்துக்கும், ஆதரவுக்கும் என் அன்பும், நன்றியும்.

கதை முடியறதுக்காக காத்திருந்தவங்க, படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொன்னீங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அத்தியாயம் - 30

உண்மைய சொல்லனும்னா முடிக்க மனசே வரலை. ஸாஃப்டிக்கும், லெக்ஸிக்கும் பிரியாவிடை 🥹 நான் லெக்சிய ரொம்ப மிஸ் பண்ண போறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Wonderful
 

Advertisement

Advertisement

Back
Top