Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 30 (முடிவுரை)

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

போட்டிக் கதை முடிச்சாச்சு 💃💃💃 உங்களோட ஊக்கத்துக்கும், ஆதரவுக்கும் என் அன்பும், நன்றியும்.

கதை முடியறதுக்காக காத்திருந்தவங்க, படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொன்னீங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அத்தியாயம் - 30

உண்மைய சொல்லனும்னா முடிக்க மனசே வரலை. ஸாஃப்டிக்கும், லெக்ஸிக்கும் பிரியாவிடை 🥹 நான் லெக்சிய ரொம்ப மிஸ் பண்ண போறேன்.

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
Wow 👏 நிறைவான கதை.

எங்கேயோ பிறந்த இருவர் ஒன்னு சேர்ந்து அழகான ஒரு குடும்பமா நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழறாங்க. பார்க்கவே அழகாக இருக்கு.

லெக்ஸியோட புது குரு இல்ல அவனோட மாமியார் அன்புக்கு அடிமை அவங்க. பொதுவாக சிஷ்யன் தான் குருவுக்கு சேவகம் பண்ணுவாங்க. ஆனா இங்க குருவோட பொண்ணுக்குத்தான் சிஷ்யன் சேவகன் ஆகியிருக்கிறான .

Mrs.மிருதுளா ஸ்டோன் & Mr.அலெக்சாண்டர் ஸ்டோன்
ரெண்டு பேரும் இனி நிறைவாக நிம்மதியாக என்றும் வாழ்க வளமுடன் 💐
 
Last edited:
ரொம்ப ரசிச்சி படிச்ச கதை.... எந்த இடத்திலும் குழப்பம் இல்லாம புரியாத விஷயத்தை அழகாக தெளிவா சொல்லி இருந்தீங்க... ஒரு ஒரு character யும் அதனை அழகு...

ராபி and சேண்டி நீங்க ரெண்டு பேரும் பார்த்த தமிழ் படம் நாட்டும் சொல்லவே இல்ல...
 
😍😍😍 அலெக்ஸா மாமியார் மெச்சும் மருமகன் ஆகிட்ட 🤩🤩😉😉😉

அலெக்ஸ் மிரு இரண்டு பேரும் தங்களோட இணைக்காக தங்களை தாங்களே மாத்தி கொண்டாங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

அழகான புரிதலான காதல் 🤩🤩🤩🤩மொழியோ மதமோ மாறினாலே நிறைய வித்தியாசங்கள் வரும் 😄😄😄😄 ஆனால் இங்கே கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் எல்லாம் வேறுபட்டு இருந்தாலும் அவங்களோட காதல் அவங்களை இணைச்சு வைக்குது😍😍😍😍😍😍😍😍😍😍


அலெக்ஸ் மிருதுளா அவங்க மூன்று ஏஞ்சல்ஸ் கூட ஹேப்பியா வாழட்டும் 😍😍🤩🥰🤩🥰🤩
 
Last edited:
Top