Saro Well-known member Member Jan 1, 2024 #1 வணக்கம் மக்களே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2024 உங்களுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் நிறைவாக தந்து, முயற்சிகள் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன். என்றும் அன்புடன், சரோ Last edited: May 16, 2024
வணக்கம் மக்களே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2024 உங்களுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் நிறைவாக தந்து, முயற்சிகள் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன். என்றும் அன்புடன், சரோ
N Nirmala senthilkumar Well-known member Member Jan 1, 2024 #2 Saro said: வணக்கம் மக்களே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2024 உங்களுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் நிறைவாக தந்து, முயற்சிகள் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன். அத்தியாயம் - 26 என்றும் அன்புடன், சரோ Click to expand... Nirmala vandhachu
Saro said: வணக்கம் மக்களே, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2024 உங்களுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் நிறைவாக தந்து, முயற்சிகள் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன். அத்தியாயம் - 26 என்றும் அன்புடன், சரோ Click to expand... Nirmala vandhachu
V vaishanika .?? Well-known member Member Jan 1, 2024 #3 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ் . லெக்ஸி மாமியாரை பேசி சரி பண்ணப் போறான். அதுவும் வணக்கம்னு தமிழ்ல ஆரம்பிச்சு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ் . லெக்ஸி மாமியாரை பேசி சரி பண்ணப் போறான். அதுவும் வணக்கம்னு தமிழ்ல ஆரம்பிச்சு
Narmadha mf Well-known member Member Jan 1, 2024 #4 வணக்கம் போட்டு கலைவாணியை அலற விட்ட சிங்கமே வா . மிரு நீ வேலைக்கு ஆகமாட்டநல்லா அழு. இதோட தலைவர் பார்த்துப்பாரு . இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் @Saro டியர் . Last edited: Jan 1, 2024
வணக்கம் போட்டு கலைவாணியை அலற விட்ட சிங்கமே வா . மிரு நீ வேலைக்கு ஆகமாட்டநல்லா அழு. இதோட தலைவர் பார்த்துப்பாரு . இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் @Saro டியர் .
Mrs.Gnanasekarr Well-known member Member Jan 1, 2024 #7 ஒரு வணக்கத்துக்கே மாமியார் அரண்டுட்டாங்களா Last edited: Jan 1, 2024