கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 26

Advertisement

மிரு வீராப்பா பேசிட்டு இப்போ அழுதுட்டு இருக்கா....
அலெக்ஸ் எப்படியும் பேசியே மாமியாரை தலையாட்ட வச்சுருவான்..... 🤩 அவன் தமிழுக்கே அசரப் போறாங்க கலைவாணி.... 😀
வேற வழி 😀
 
அடேய் நீ ஏண்டா இப்படி இருக்க சரி கூப்பிட்டியே அத்தை னாவது சொன்னியா அதை விட்டு மிஸஸ் மதிவாணன் அட கொடுமையே.... கலைவாணி ரியாக்ஷன் எப்படி இருந்து இருக்கும்....எங்க ஊர் மம்மி செண்டிமெண்ட் எல்லாம் புரியாம நீ வேற ....
கற்றது கை மண் அளவு 😀
 
மாப்பிள்ளை entry super
மாமியார் அந்த வணக்கத்துக்கே ஒத்துக்கனும்
 

Advertisement

Advertisement

Back
Top