Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 25

Advertisement

எனக்கும் தான் லெக்ஸி லவ் life இவ்வளவு சிக்கல் இருக்குமானு தெரியலை, உன்னோட கதையில் படிக்கும் போது தான் எனக்கே தெரியுது. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

அதுக்கு தான் லவ்வுல விழாமல் டைரக்டா கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணனும் அப்போ அந்த லவ் இனிமையா மட்டும் தான் இருக்கும். 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
😍😍😍தமிழ் பசங்க கஷ்டம் கொஞ்சமாவது அனுபவிச்சா தான உனக்கு பொண்ணு கட்டி தர முடியும் 😝😝😝😝😝😝😝😝

உங்க ஊருல கல்யாணம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது 🥺🥺🥺 எங்க ஊருல இருநூறு பேர் சம்பந்தப்பட்டது 🤣🤣🤣🤣🤣 பெரியப்பா சித்தப்பா மாமன் மச்சான் அங்காளி பங்காளான்னு ஒரு பெரும் படையே கேள்வி கேட்கும் 😃😃😃😃 அத்தனை பேரையும் சமாளிக்கணும் 😂😂😂😂நீ என்னடான்னா மிருவ சமாளிக்கவே இந்த பாடு படுற 😉😉😉😉😉😉😉

ஏம்மா மிரு நீ அலெக்ஸை சந்திச்சு பல மாதங்கள் ஆகிடுச்சு 🤗🤗😉 ஆனால் சந்திச்ச நாளில் இருந்தே இயர் என்டிங் வேலை இருக்கு என்றே சொல்லிக் கிட்டு இருக்க 🤩🤩🤩🤩🤩 எப்போ தான் வேலைய முடிப்ப😣😣😣😣😣


மகேன் கிட்ட அப்படி என்ன தான் சொல்ல போறான் அலெக்ஸ் 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
லெக்ஸி பாவம் தான் ஒரு லவ்வை பண்ணிட்டு பீல் பண்ணி என்ஜாய் பண்ண கூட விடாம பிரச்சனை மேல பிரச்சனை சுழட்டி அடிக்குது.... 😅
தமிழ்நாட்டு மாப்பிள்ளை ன்னா சும்மாவா.... 🤪🤪🤪

நைஸ் 🥰🧡
 
தம்பி நீ மச்சான் கிட்ட பேசுறது இருக்கட்டும் உன் ஆளு என்ன பேச நினைச்சிட்டு இருக்கானு தெரிஞ்சி அதை ஒத்து பேசு... இல்ல திரும்ப முதல் இருந்து ஆரம்பிக்கிற மாதிரி ஆகிடும்
 
😍😍😍தமிழ் பசங்க கஷ்டம் கொஞ்சமாவது அனுபவிச்சா தான உனக்கு பொண்ணு கட்டி தர முடியும் 😝😝😝😝😝😝😝😝

உங்க ஊருல கல்யாணம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது 🥺🥺🥺 எங்க ஊருல இருநூறு பேர் சம்பந்தப்பட்டது 🤣🤣🤣🤣🤣 பெரியப்பா சித்தப்பா மாமன் மச்சான் அங்காளி பங்காளான்னு ஒரு பெரும் படையே கேள்வி கேட்கும் 😃😃😃😃 அத்தனை பேரையும் சமாளிக்கணும் 😂😂😂😂நீ என்னடான்னா மிருவ சமாளிக்கவே இந்த பாடு படுற 😉😉😉😉😉😉😉

ஏம்மா மிரு நீ அலெக்ஸை சந்திச்சு பல மாதங்கள் ஆகிடுச்சு 🤗🤗😉 ஆனால் சந்திச்ச நாளில் இருந்தே இயர் என்டிங் வேலை இருக்கு என்றே சொல்லிக் கிட்டு இருக்க 🤩🤩🤩🤩🤩 எப்போ தான் வேலைய முடிப்ப😣😣😣😣😣


மகேன் கிட்ட அப்படி என்ன தான் சொல்ல போறான் அலெக்ஸ் 🧐🧐🧐🧐🧐
இயர் எண்டு எண்டாயிருச்சு சிஸ் இப்போ மந்த் எண்டு 😂
 
Top