Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 23

Advertisement

🥰🥰🥰 மிரு இன்னும் எத்தனை வருஷம் யோசிக்க போற 😛😛🥺🥺
ஒரு முடிவு எடுக்க முடியாமல் மிரு தன்னை ரொம்ப வருத்திக்கிறா 🤦🤦🤦🤦🤦🤦🤦

அலெக்ஸ் இதே வேலைய வேற ஏதாவது நேர் வழியில் செய்ய முடியுமா என்று யோசித்து பாரேன் 😎😎😎😎

மகேந்திரன் நேரில் வர போறான் 🤣🤣 தங்கச்சி குழப்பத்தை எல்லாம் சரி பண்ணி வச்சிட்டு தான் ரிட்டர்னா 🤗🤗🤗🤗🤗

டி போட்டு பேச எல்லாம் சொல்லி கொடுத்துருக்கியே ராம் 🤣🤣🤣 அப்படியே பதிலுக்கு அவ டா போட்டு பேசுவா என்று சொல்லி கொடுத்தியா 🤭🤭🤗🥺

 
Last edited:
அப்படி என்ன proposal இருக்கும். ஒரு வேலை drawing வரையரத நிருத்தப்போறேனு சொல்லப்போறானோ இனி நானு லெக்ஸி மட்டும் தான். ரெக்ஸி இல்லனு சொல்லப்போறானோ🤔🤔🤔🤔
 
Last edited:
அடேய் அலெஸ் உனக்கு எதுவும் பெரிய விஷயம் இல்ல எங்க ஊரில் எல்லாத்துக்கு ரீசன் சொல்லியே ஆகணும் இல்லனா வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க உனக்கு அப்படி என்ன பிடிவாதம் கரணம் சொல்லுன்னு... உங்க ஊரில் எல்லாம் அது உன்னோட தனிப்பட்டவிஷயம்னு சொல்லுவாங்க இங்க நாங்க பாட்டியே ஆனாலும் வீட்டுல கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி தான் ஆகணும்...

பாருடா டி சொல்லி எல்லாம் பேசுறதை... மச்சான் வந்து அவனை என்ன என்ன பாடுபடுத்த போறீயோ நீ ....

இப்போ என்ன அடுத்த குண்டு... ஆல்ரெடி உன் மாமியார் எப்படி இதுக்கு ரியாக்ட் பண்ண போறாங்களோனு இருக்கு
 
Top