Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 20

Advertisement

Ilegal னு சொன்ன ஒரே காரணத்துக்காக இப்படியா... நல்ல வேலை drugs மாபியா யோட நிறுத்திட்ட .... girls ட்ராப் னு சொல்லாம போனீயே....

ராபி அலெஸ் சேர்ந்து.ரெக்சி...இனி தெரியவேண்டியது எல்லாம் ஏன் எதுக்கு தான்
 
ஏன்டா லெக்ஸி சஸ்பென்ஸூன்னு சொல்லி மிருக்கு தலைவலி வரவச்சிட்டியே.
முதலாளித்துவத்தை எதுக்குற மாதிரி படம்
அவிகளோட வக்ரத்தை வெளிக்காட்டுற மாதிரி இருக்கு.
நம்மூர்ல பர்மிசன் இல்லாமயே சில சமயம் கட்டவுட்டு பேனருன்னு வக்கிறாங்களே.
அங்கன பாரின்ல வச்சா குத்தமா????. அதைத்தான் இல்லீகல்ன்னு சொல்லனோ???.

வாவ்ன்னு சொல்லி பாராட்டுன மிரு வாய உறைஞ்சு போகவச்சிட்டியே லெக்ஸி
 
சும்மா இருந்தவளை குழப்பி விட்டுட்டான்..... பாவம் அவளும் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு கடைசில தலைவலி வந்தது தான் மிச்சம்... 😆
இப்போ தெரிஞ்சுடுச்சு என்ன சொல்லப் போறா மிரு....

நைஸ் ❤️🥰
 
Top