Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 20

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

போன பதிவிற்கு கருத்துகளையும், விருப்பங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 20

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:

என்றும் அன்புடன்,
சரோ ❤️
 
வணக்கம் மக்களே,

போன பதிவிற்கு கருத்துகளையும், விருப்பங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 20

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் :love:

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
Me first
 
அடிப்பாவி மிரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அலெஸ்க் பற்றி என்னவொரு நல்ல எண்ணம் 🤣🤣🤣🤣🤣.

ரொம்ப கஷ்டம் அலெஸ்க் இவளை மேய்க்கிறத்துக்கு உனக்கு ரொம்ப பொறுமை வேணும் 🙄🙄🙄.

மிரு கண்டு புடிச்சுட்டா ஆனாலும் உறைஞ்சு போயிட்டா, இனி என்ன ஏடாகூடமா பண்ண போறாளோன்னு பயந்தும் வருது😒😒😒😒😒😒😒

கடவுளே பார்த்து பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏.
விறுவிறுப்பான பதிவு டியர் 😍😍😍😍😍
 
அலெக்ஸ் உன்னை இன்டர்நேஷனல் லெவல்ல கற்பனை பண்ணி பார்க்கிறா 🤗🤗🤗🤗 இதுக்கு எல்லாம் காரணம் எங்க ஊரு சினிமா தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நல்ல நேரம் பொண்ணுங்களை கடத்துற கும்பல்ல அலெக்ஸை சேர்க்காமல் விட்டுட்டா 😝😝😝😆😆😆

மிருவுக்கு லெக்ஸியோட வேலை என்ன என்று தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗 இனி என்ன முடிவு எடுக்க போறாளோ 😴😴😴😴😴😴
 
Last edited:
Top