Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 18

Advertisement

அலெக்ஸ் தமிழ் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சிக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறான் 🤗🤗🤫🤗🤗

ராம் நீயாவது ஒழுங்கா சொல்லி கொடுடா 🤣🤣🤣🤣🤣

மிரு அவனுக்காக சமைச்சு எடுத்துட்டு போற அளவுக்கு டெவலப் ஆகிட்ட 🤩🤩🤩🤩


ராபர்ட் உனக்கு எதுக்கு அதிர்ச்சி 🤔🤔🤔🤔 நைட் முழுக்க நீங்க செஞ்ச வேலைய மிரு கண்டுபிடிச்சிருவா என்று பயமா😜😜😜😜😜😜
 
அலெக்ஸ் 🥰🥰🥰 மிருவை எந்த விதத்துலயும் ஹர்ட் பண்ணிடக் கூடாதுன்னு தமிழ் கல்ச்சர் பத்தி தெரிஞ்சுக்க நினைக்கிறது 👌
நைஸ் அப்டேட் 💛💛💛💛
 
Ellam sari, teaser Dan vandhirukku, episode enga ma??!!?! Avana pathi eadavadhu therinjipala, enna nadakkum nu partha, thodarum nu potaachu... indha author gale ipadi Dan.... holidays enjoy panunga ma... late aanalum paravala perusa update kudunga paa...
 
Top