Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 12

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
அலெக்ஸூ இதுதான் சாக்குன்னு மிருவ பயமுறுத்தாதே.
பாவம் மிரு கிள்ளுனதேடா வுட்டா😂😂😂😂😂😂😂😂😂😂😂 இல்லைன்னா அவளோட ஹாண்ட்பேக்கால உன்ற மண்டைமேல கொண்டை மொளைக்க வச்சிருப்பா
 
அலெக்ஸ் அசத்துறான்....🤩
மிருவை சீண்டி குறும்பும் பன்றான் அதே நேரம் ரொம்ப matured அ பேசுறான் நடந்துகிறான்... so lovely... 🥰🥰🥰🤗🤗🤗

அலெக்ஸ் 😂😂😂😂
நடிக்க சொன்னா ஓவர் ஆக்ட்டிங் பண்ற கிஸ், ஹக் ன்னு ஓவர் ஸ்பீட்ல போன அப்புறம் மிரு உனக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டுடுவா.... 😜😜😜😜

வினய் மிரு மேல ரொம்ப அக்கறை அதான் முதல் வேலையா வீட்ல போட்டு கொடுத்துட்டான் நல்லவன்.... 😤😤😤😤😤

நைஸ் கோயிங்.... ✨💚
 
மிரு இங்க இருந்து போனவுடனே உன்னோட பொத்தான் உன் அண்ணன் கிட்ட பத்த வச்சி இருக்க மாட்டான்......

மிரு நீ அலெக்ஸ் கிட்ட பேசுறதை விட உன்னோட மைண்ட் வாய்ஸ் தான் சூப்பர்....

அடேய் அலெக்ஸ் உனக்கு கசின் பத்தி புரிய வைக்கவே நாக்கு தள்ளுது.... இதில் எங்க பழக்க வழக்கம் எல்லாம் புரிய வைகுறதுகு குள்ள பாவம் மிறு
 
வணக்கம் மக்களே,

கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். சான்ஸே இல்லை, சும்மா பின்னி பெடலெடுக்கிறீங்க. லவ் இட் ❤️. உங்க கமெண்ட்ஸ்காகவே டெய்லி எபி போடனும்னு எனர்ஜி கிடைக்குது :). மனமார்ந்த நன்றிகள் 🙏

அத்தியாயம் - 12

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Very nice 👍
 
Nice ud 🤩🤩
லெக்ஸி மிக அருமையாக ஒத்து வாசிக்கிறப்பா 🤠🤠🤠
பரட்டை (வினய்) மகேந்திரன் கிட்ட பத்த வச்சிட்டான் போலயே 😤😤😰😰😰
 
வினய் பத்த வச்சுட்டானா.
அலெக்ஸ் அசத்துறான்
 
Top