Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 11

Advertisement

அட, அட என்ன ஒரு உயர்ந்த உள்ளம் வினய் உனக்கு 😏😏😏😏😏😏அடேய் புண்ணாக்கு நீ செஞ்ச தவறை என்ன தான் நியாயம் சொன்னாலும் அது மகா பாதகம் தான் 🤨🤨.
இப்போ நீ செஞ்ச ஒரே நல்ல விடயம் மிருவை சீண்டி விட்டு அவ மனசை தெளிய படுத்தியது தான் புண்ணியவானே 😏😏😏😏.

அலெக்ஸ் நீ நடத்து ராசா உன் காட்டில் மழை தான்.

சூப்பர் அப்டேட் ☺️☺️
 
Last edited:
💜💜💜💜 அடேய் அலெக்ஸ் இப்படி போன் நம்பரை வாங்கி வச்சிட்டு ஒரு ஹாய் கூட சொல்லாமல் இருந்தால் மொத்தமா மறந்துட வேண்டிய தான் 🤩🥰🤩🤩🤩🤩🤩

பாலோவ் பண்றது அலெக்ஸ் என்று நினைத்தேன் 🥺🥺🥺🥺 இந்த வினய் பரதேசி 😡😡😡😡

தமிழ் நாட்டில் கலாச்சாரத்தை மொத்தமா தூக்கி நிறுத்துறதே இந்த வினய் தான் போல 🥶🥶🥶🥶🥶 வந்துட்டான் உரிமை எடுத்துக்கிட்டு 😈😈😈😈😈😈

அலெக்ஸ் நீ போற வேகத்தில் போனா அறுபதாம் கல்யாணம் கூட சாத்தியம் இல்லை என்று இந்த வினய கூட்டிட்டு வந்துட்டாங்க 🤣🤣🤣🤣🤣

டேட்டிங் போகலாமா என்று தான கேட்டால் அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற 😍😍😍😍😍

வினய் இதை உடனே வீட்டில் பத்த வச்சிருவான் என்று நினைக்கிறேன் 🧐🧐🤔🧐
 
Last edited:
வணக்கம் மக்களே,

உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி 🙏 அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 11

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Top