அட, அட என்ன ஒரு உயர்ந்த உள்ளம் வினய் உனக்கு அடேய் புண்ணாக்கு நீ செஞ்ச தவறை என்ன தான் நியாயம் சொன்னாலும் அது மகா பாதகம் தான் . இப்போ நீ செஞ்ச ஒரே நல்ல விடயம் மிருவை சீண்டி விட்டு அவ மனசை தெளிய படுத்தியது தான் புண்ணியவானே .
அடேய் அலெக்ஸ் இப்படி போன் நம்பரை வாங்கி வச்சிட்டு ஒரு ஹாய் கூட சொல்லாமல் இருந்தால் மொத்தமா மறந்துட வேண்டிய தான் பாலோவ் பண்றது அலெக்ஸ் என்று நினைத்தேன் இந்த வினய் பரதேசி
தமிழ் நாட்டில் கலாச்சாரத்தை மொத்தமா தூக்கி நிறுத்துறதே இந்த வினய் தான் போல வந்துட்டான் உரிமை எடுத்துக்கிட்டு
அலெக்ஸ் நீ போற வேகத்தில் போனா அறுபதாம் கல்யாணம் கூட சாத்தியம் இல்லை என்று இந்த வினய கூட்டிட்டு வந்துட்டாங்க
டேட்டிங் போகலாமா என்று தான கேட்டால் அதுக்கு ஏன் இப்படி முழிக்கிற
வினய் இதை உடனே வீட்டில் பத்த வச்சிருவான் என்று நினைக்கிறேன்