அலெக்ஸ் நீ உங்க நாட்டு வேகத்தில் போக கூடாது எங்க நாட்டு வேகத்தில் போனால் போதும் டேட்டிங் பத்தி உன்னை கேட்டால் அவ கிட்டயே திருப்பி கேட்டு வாயடைக்க வைக்குறியே
ஒரே நாளில் கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கிற அளவுக்கு எதிர் பார்க்குறியே
மிரு மனதில் எதிர் பார்ப்பை தூண்டியாச்சு போன் நம்பர் வாங்கி வச்சு என்ன பண்ணி கிட்டு இருக்க