Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 10

Advertisement

முதல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் அலக்ஸை கொஞ்சம் தள்ளி நிறுத்தறா.
ஆனாலும் எதிர்பாக்குறா. பீட்டர் ஜெனி குட் பிரண்ட்ஸ்
 
ராபர்ட் அப்படி என்ன எச்சரிக்கை செய்து இருப்பான்..
அலெஸ் இது சீரியஸ் யா எடுத்துகிற மாதிரி தான் இருக்கு.... என்ன நம்ம indian culture அவனுக்கு ஒத்து வருமனு தான் தெரியல.... relationship பொறுத்த வரை நம்ம கொஞ்சம் conservative and emotionally attached.... என்னப்பா நீ லண்டன் போன பிறகு உன்னோட வேளையில் busy ஆகிட்டியா
 
வணக்கம் மக்களே,

உங்கள் கருத்துக்களுக்கும், ஆதரவுக்கும் நன்றி 🙏 . எல்லாமே படிச்சிட்டு தான் இருக்கேன். சீக்கிரமே ரிப்ளை பண்றேன் (y) அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 10

என்றும் அன்புடன்,
சரோ ❤️
Very nice 🙂
 
Top