Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கருப்பு நிலா Episode-16

Advertisement

ரசிகா,விபு ரெண்டு பேருமே ஆதிரேயன் கூட போங்க எதுக்கு சண்டை போட்டுக்கறீங்க.

நிது, லிது ரெண்டு பேரும் பாவம். தாயில்லா பிள்ளைகள் தாயைப்பத்தி தெரிஞ்சிக்க உரிமையிருந்தும்,கேட்க தெரியாத இடம் படிக்கும் போதே கஷ்டமாக இருக்கு. அதுவும் அவங்க மறைந்து கேட்ட விஷயம் அப்பாவுக்கும்,ரசிக்கும் தெரிந்தா சங்கடபடுவாங்கனு என்ன அறிவா யோசிக்கறாங்க.

இந்த மெல்லினா அகரன நிம்மதியாகவே இருக்க விடமாட்டாளா????
 
மெல்லினா இனி தான் காயப்படப் போறா.
அகரனில்லாமல் அவள் என்ன செய்றான்னு இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்
 
Top