கருப்பனின் காரிகையவள் 💝

Advertisement

கவுன்சிலர் பேரம் பேசினதை கருப்பு ரெக்கார்டு பண்ணியிருப்பானோ?

காய்கறிகள் இப்போ எல்லாம் விஷமாத்தான் தெரியுது. அதனால நாங்க இப்போ பழங்கள் சாப்பிடறதையே விட்டுட்டோம். காய்கறிகளை பச்சையாக சாப்புடறதையும் நிறுத்தியாச்சு.

அது சரி அந்த கல்யாண பொண்ணு மலரு என்ன ஆனா?
 
Last edited:
இது இரண்டாவது பதிவு தானே....சாப்டர் 3 என்று போட்ருக்கீங்க 🙄🙄🙄

அப்பறம் story thread number போட்டு போடுங்க மா... அப்போது தான் எத்தனாவது எபிசோட் என்று தெரியும் 😍😍

நைஸ் எபிசோட் 🤩🤩
சமூக பொறுப்பு உள்ள ஹீரோ... மகிழ்ச்சி 😍😍
 

Advertisement

Advertisement

Back
Top