எனக்கும் தெரியலSuper sister..
பாருடா இந்த கருப்பன் அந்த மலரு புள்ளையை ரசிக்க ஆரம்பித்து விட்டான்..
ரைட்டு கருப்பணுக்கு காதல் வந்திடுச்சு
எம்மா மலர் இடம் பொருள் தெரியாமல் நீ பாட்டுக்கு எண்ணத்துக்கு அவன் கிட்ட வம்பு இழுக்குற
இந்த ஊரு சனங்க உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி பேசுறாங்க இல்ல..
உண்மையில் மயிலு பாவம் பா...
இந்த ஆர்வ கோளாறு மலருகிட்ட மாட்டிகொண்டு முழிக்குது..
I love tharman character also..
அப்படி என்னடா ஊருல நடக்கிறது.ரெண்டு பேரும் ரகசியம் மாதிரி பேசுறாங்க
Very nice sister
Thank you so muchஎப்பா... இதற்கு தானே ஆசைப்பட்டாய் கருப்புஎன்சாய்
சினிமா பார்த்த feel ஆகுது இன்னைக்கு எபி![]()