கருப்பனின் காரிகையவள் 💝. 11

Advertisement

Super sister 👌👌👌👌..
பாருடா இந்த கருப்பன் அந்த மலரு புள்ளையை ரசிக்க ஆரம்பித்து விட்டான்😀😀..
ரைட்டு கருப்பணுக்கு காதல் வந்திடுச்சு😀😀
எம்மா மலர் இடம் பொருள் தெரியாமல் நீ பாட்டுக்கு எண்ணத்துக்கு அவன் கிட்ட வம்பு இழுக்குற 😂😂😂😂

இந்த ஊரு சனங்க உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி பேசுறாங்க இல்ல..
உண்மையில் மயிலு பாவம் பா...
இந்த ஆர்வ கோளாறு மலருகிட்ட மாட்டிகொண்டு முழிக்குது..
I love tharman character also ❤️❤️..
அப்படி என்னடா ஊருல நடக்கிறது.ரெண்டு பேரும் ரகசியம் மாதிரி பேசுறாங்க😀🤔🤔🤔😂
Very nice sister
 
எனக்கும் தெரியல 😅😅😅🤣🤣🤣
 
எப்பா... இதற்கு தானே ஆசைப்பட்டாய் கருப்பு😎😎என்சாய்🥳🥳🥳🥳🥳

சினிமா பார்த்த feel ஆகுது இன்னைக்கு எபி 😍😍😍😍😍😍
 
Advertisement

Advertisement

Back
Top