Nice
எப்படி இருக்கீங்க வைஷுக்கா...?? அலர் எழில் பொண்ணுங்களுக்கு நேம் கேட்டிருந்தேன் நீங்க கொடுக்கவே இல்ல நான் எப்படி அடுத்த கதை ஆரம்பிக்க சரண் பசங்களுக்கு வச்சது போல நல்ல பேரா செலெக்ட் பண்ணி சொல்லுங்க....இந்த இமோஜி என்ற பிங்கி உங்க அல்டாப்பு மண்டையனை காப்பாத்துனதுக்கு.
எதிர்காலத்துல காப்பாத்துனவளை சின்னப்புள்ளலையே சைக்கிள்ள வச்சு கூட்டிபோயி கீழவுழுக்காட்டி தாவாங்கட்டைல நாலு தையல் போடறளவுக்கு பண்ணுனானே அதுக்குப்பா.
காப்பாத்துனதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலை. பர்மிசன் இல்லாம போட்டோ எடுக்கறதே தப்பு. அதுவும் தெரியாம முதுகுப்புறம் தெரியறமாதிரி எடுத்தது ரொம்பவே தப்பு அதுக்கு இதைய கொளுத்திப்போடனும் அவன்மேல.
இதைவிட பெரிய ஹைலைட்டு என்னான்னா தையல் போட்ட இடத்தை பாத்தது பட்டிக்காட்டான் முட்டாயி கடைய பாத்தமாதிரி சொள்ளூத்திக்கிட்டே போயி பூவு ,புடவைகலரு, மச்சமுன்னு போயி நாயகி திருகிட்ட சொல்ற கொடுமையை எங்கன்னு போய் சொல்றது
ஏழு நிமிஷம் முன்னாடி பார்த்த பொண்ணாமா
Nice
பார்டா parents friend apa pasanga?
Sikiurama pasangala pathi pesuna paravala
Adai.. Indha ponnuku thaan ivlo naal waiting hah...
Nee thaan thalli vittaethae va.. Suthamm..
Already therincha families thaan.. Superu...
Thank you dearsNice
இது எப்ப ஜீ??? நானு இதைய எதிர்பாக்கவே இல்லை ப்பா.எப்படி இருக்கீங்க வைஷுக்கா...?? அலர் எழில் பொண்ணுங்களுக்கு நேம் கேட்டிருந்தேன் நீங்க கொடுக்கவே இல்ல நான் எப்படி அடுத்த கதை ஆரம்பிக்க சரண் பசங்களுக்கு வச்சது போல நல்ல பேரா செலெக்ட் பண்ணி சொல்லுங்க....