Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம்!' - 7

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ் ...

அடுத்த மாசம் எனக்கு எக்ஸாம் இருக்கிறதால இந்த பதிவை ரொம்பவே டிலே பண்ணிட்டேன் பொறுமையா காத்திருந்தவர்களுக்கு நன்றி.. இனி நிச்சயம் வாரம் இரண்டு அப்டேட் தர முயற்சிக்கிறேன்... படிச்சிட்டு சொல்லுங்க...


 
😍 😍
அடேய் நினைச்சா கூட பீதியை கிளப்பற மாதிரி என்னத்தடா செஞ்ச.... எங்க புள்ளையே பயந்த சுபாவம்....

பாருங்க எங்க பொண்ணோட அருமையான மனச.....எந்த எதிர்பார்ப்பும் இல்லாம புருஷனுக்கு காதலை மட்டும் குடுக்குணும்னு.....💘❤️💘❤️💘
உங்க ஆளு மாறி என் புள்ளைய சுமக்க தகுதி வேணும் தராதரம் வேணும்னு பெத்தவங்கள சுத்தல் விட்டு scene போட்டுட்டு....:sneaky::sneaky::sneaky:

ஆனாலும் இந்த ஆத்தர் எப்படியும் கிளியை வளர்த்து பூனைகிட்ட கொடுத்த மாதிரி எங்க புள்ளைய அவனோட கோர்த்து விடப்போறாங்க...:(:(:(
 
Last edited:
ஹாய் செல்லகுட்டீஸ் ...

அடுத்த மாசம் எனக்கு எக்ஸாம் இருக்கிறதால இந்த பதிவை ரொம்பவே டிலே பண்ணிட்டேன் பொறுமையா காத்திருந்தவர்களுக்கு நன்றி.. இனி நிச்சயம் வாரம் இரண்டு அப்டேட் தர முயற்சிக்கிறேன்... படிச்சிட்டு சொல்லுங்க...


Nirmala vandhachu 😍😍😍
 
இழை உனக்கு ப்ரொபோஸல் என்ற வார்த்தையை கேட்டதும் வசீ முகம் தான் கண் முன் விரியுது,நீ லவ் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட🤔🤔🤔🤔🤔🤔🤔 அப்போ கண்டிப்பா நீ உன் நண்பி யாருக்காகவோ போய் பேசிருக்க அதனால தான் உனக்கு முகம் கறுக்க பதில் வந்திருக்கும் போல 😏😏😏😏😏😏😏.

வசீகரன் பிரண்ட் தானே விஷால் 😯😯அவோனோட பொண்ட்டாடி தான் இந்த நட்ஷத்திராவா இவள் எல்லாம் என்ன ஜென்மம் குழந்தையை தூக்கி வேண்டாமென்று விஷால் கிட்ட கொடுத்ததும் இல்லாம அவன் மேல கேஸ் வேற கொடுத்திருக்கா 😡😡😡😡😡😡😡😡😡😡😡.
 
Last edited:
என் தலைவனுக்கு கோபம் வர மாதிரி என்ன பேசி தொலைச்சா தெரிலயே.... தலைவா உனக்கு பாதாம்பால் பிடிக்கும்னு தெரியாம இவ காபி வித் வசீக்கு பிளான் பண்றா🤭🤭🤭🤭🤭 ஆர். பி உங்க கீரோயினை ஃபர்ஸ்ட் பாதாம்பால் கொடுக்க சொல்லுங்க அப்புறம் காதலை கொடுக்கலாம் :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:
 
என்ன செஞ்சா வசீ இவ்ளோ கோபப்படுற அளவுக்கு..... ஒருவேளை லவ் கிவ்வுன்னு எதையும் சொல்லி டென்ஷன் பண்ணி வுட்டுட்டாளோ.... 🤪🤪🤪🤪
நல்லவேளை மூஞ்சியை பேக்குறதுக்குள்ள தப்பிச்சுட்டா.... 🤭🤭🤭🤣🤣🤣🤣

மூடின இமைக்குள்ள கூட நம்ம ஆளு வந்து நிக்குறானாம்.... 🤗🤗🤗🤗🤓🤓🤓 ஆனா கோபக்காரன் வேணாமாம்... அப்பாம்மா சொல்ற பையனை கல்யாணம் பண்ணிப்பாளாம்...😏😏😏 நம்புற மாதிரி இல்லையே.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

Advertisement

Latest Posts

Top