Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 21

Advertisement

என்ன சொல்ல இவங்க ரெண்டு பேரும் அடுத்தவங்க things எடுத்து வெச்சுக்கிறத professional ஆ செய்யறாங்க 🤫🤫🤫🤫… எப்பவும் இவன் தான் தேடுவான் இப்ப இவளும் தேட ஆரம்பிச்சுட்ட 🙆🏼‍♀️🙆🏼‍♀️ … சகவாசம் ்அப்படி 🤭🤭🤭🤭

RP இந்த எபில ரொம்ப நாளக்கப்புறம் பழைய style of writing feel பண்ணேன் … வசி மன உணர்வு படிக்கும் போது feel ஆச்சு …

இப்ப ரெண்டு சட்டைக்கு பணம் கேப்பானா இவன் இழைக்கிட்ட @Poo
தேங்க்ஸ் செல்லகுட்டி ❤️❤️❤️❤️
 
வைஷுக்கா :rolleyes::rolleyes:
அதொன்னுமில்லை ஆர். பி மேடம்.
எல்லாரும் என்றாளு பூசைய நடக்கவுடாம பண்ணறதுக்கு
தகுடுதித்தம் பண்ணுவா. உருட்டே உருட்டுன்னு உருட்டுவான்னு சொல்லிகிட்டு இருந்தாங்களா!!!!!!
ஆனா அதைய 🤣🤣🤣🤣🤣🤣🤣

உருட்டெல்லாம் செஞ்சது பூராவும் இந்த தத்திதான்.
இழையோட மனசுல இருக்குற வானளவு பரந்து விரிஞ்ச லவ் பூராவும் தெரிஞ்சுகிட்டு பல்லு பகுடெல்லாம் தெறிக்கற அளவுக்கு குப்பற உழுந்து மண்ணக்கவ்விட்டு
இழையோட அளவுக்கு தன்னால காதலிக்க முடியுமானு சந்தேகம் வேற வருது இவனுக்கு.

இதுக்கு தூக்கம் வரலை. காலமுக்கு கையமுக்கு தோளமுக்கு ன்னு சொல்லி சொக்காய வேற கலட்டி முதுகமிதின்னு சொல்லி உருட்டுனான் பாருங்க ஒரு உருட்டு🥳🥳🥳🥳🥳🥳 .
என்றாளு உருட்டைவிட இவனுருட்டு எம்மாம் பெரிசு.

ஒரு பச்சபுள்ளகூட இவனோட பிராடு வேலைய கண்டுபுடிச்சிருக்கும் . பாருங்க என்ற இழை எம்பூட்டு வெள்ளாந்தி மனசுக்காரின்னு.
அவனுக்கு சேவியம் வேற பண்ணறா.
எப்பவும் எங்காளு கடமை+ கருணை+ லவ் எல்லாம் கலந்த 👼👼👼👼👼 ஏஞ்சல்.
😎😎😎😎😎😎😎😎😎😎.

அந்த கவுந்துழுந்த கரப்பான்பூச்சிக்காரனை எப்பவும் கதம்தான் செய்யும்
ஹீரோயின் ஆர்மி 😆😆😆😆😆😆😆😆
 
Top