Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 10

Advertisement

அப்படிச் செய்திருந்தால், பிரகாஷை ஷாலினியின் உறவைத் தொடர வேண்டாம் சொல்லி சாலாவுடன் சேர்த்து வைக்கத்தான் பார்ப்பார்கள். இதில் பிரகாஷ் தான் நன்மையடைவான் அத்தோடு சாலாவை முன்பு மாதிரியே அடக்கித் தான் வைத்திருப்பான். சாலாவிற்கென்றுசுயமரியாதை இருக்கக் கூடாதா? இதில் பிழை செய்தது அவன் தானே.
அத்தோடு ஷாலினிக்குத் தூக்கிக் கொடுத்த இவர்களின் சேமிப்பு எல்லாம் அந்தோகதி அதன்பிறகு.
பிள்ளைகளின் படிப்புக்கு என்ன செய்வது?
அல்லது இருவரும் விவாகரத்து எடுத்துபிரகாஷ் ஷாலினியை கல்யாணம் செய்திருப்பான். இங்கும் சாலாவுக்கும் பிள்ளைகளுக்கும் கஷ்டம்தானே?
No matter which way Sala goes, kids will be impacted. The type and level of hurt may vary slightly.
சாலாவோட சுயமரியாதை அவங்க ரெண்டுபேரும் போலீஸ் ஸ்டேஷன் போனாதான் கிடைக்கும்னு இல்லை. சாலா ஏற்கனவே சுயமரியாதையோடு சுயமாத்தான் வாழறா. இந்த கொலைப்பழிதான் கொஞ்சம் பழியுணர்வோட செஞ்சமாதிரி, சாலாவோட குணத்துக்கு மாறுபட்ட மாதிரி தோணுச்சு. May be சாலா நிஜமாவே ஷாலினி கொல்ல பார்த்தான்னு நம்பினா அது வேற. அவர்களுக்கு தண்டனை கிடைக்க கூடாதுன்னோ அவங்களை நியாயப்படுத்தியோ பேசல. குழந்தைககளுக்கு இந்த பாதைதான் ரொம்ப traumatic தோணுச்சு.
 
அஜய் - அஞ்சு தான் கஷ்டப்படறாங்க.

அஜய் வயதுக்கு மீறி படறான்.

சாலா என்ன சொல்லப்போறா?
 
Top