Happy New year @RudraPrarthana @vrao
uruttu ulaganayagi ultimate name selection Thank you so muchஅடியே உருட்டு உலகநாயகி என்னடி இப்படி உருட்டு உருட்டுன்னு உருட்டுற அம்மா சொல்றாங்க என்று எங்க ஹீரோவ கல்யாணம் செய்துக்கிறியா என்ன ஒரு வில்லத்தனம்
பார்கவி நீங்கள் சொல்றவனை தான் கல்யாணம் செய்வாளாம் அதனால் உங்க டாக்டர் பொண்ணுக்கு நம்ம டாக்டர் ஜித்துவ கட்டி வைங்க உங்க பொண்ணு சரின்னு சொல்லுவா
ப்ரணவ் மனசாட்சிய தொட்டு உண்மைய சொல்லு அண்ணுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்தால் தான் உனக்கும் கல்யாணம் நடக்கும் என்று தான இவ்வளவு வேலை பார்க்குற
எழில் அவனை மாதிரி மாப்பிள்ளைய கண்டு பிடிச்சுட்டாங்க பார்கவி
இப்படி சொந்த காரங்க தப்பா பேசுறாங்க என்று அவசர அவசரமா இப்படி ஒரு பொறுக்கிய முடிவு பண்ணி இருக்காங்களே
அடுத்த எபில கல்யாணத்தை முடிங்க
Thank youNice
Thank you so much salamma New year wishes to you and your family tooஅருமையான எபி…பூ கட்டும்போது நூல் அறுந்துபோனா….என்று எழுதி அசத்திட்டீங்க
ருத்ரா…உறவுகளை பற்றிய விளக்கமும் சூப்பர்…வாழ்த்துக்கள்..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Thank you sisNirmala vandhachu
Thank youஇழை நல்லா வருவ
Thank youNice update.
Thank you dearயாரோ சின்ன மாமனார் இவங்களை தப்பா பேசிட்டாருன்னு அவசர அவசரமா ஒரு பொறுக்கியை தறுதலையை மாப்பிள்ளை ஆக்கிட்டு இப்போ உட்கார்ந்து நியாயம் பேசிட்டு இருக்கு இந்த அம்மா.....
பொண்ணு சரியான கேடி.... எப்போ தான் உருட்டுறதை நிறுத்துவாளோ...
இன்னமும் நீங்க சொன்னா சரி தான் னு பச்சை பிள்ளையாட்டம் மூஞ்சியை வச்சுக்கிட்டு ஆக்ட்டிங் கொடுக்குறா...