மச்சி என்ன ஆச்சு ??????அடிப்பாவி மகளே இழை அநியாயத்துக்கு இப்படி உருட்டுடா உருட்டிட்டு இருக்க .
ஜிவிமா ஒரு உருட்டு கட்டை வாங்கி தரேன் அவ தலையில் ஓங்கி ஒரே போடு போடுமா .
நம்மு நான் வேணா பொள்ளாச்சி பெரம்பு வாங்கி தரவாஅடிப்பாவி மகளே இழை அநியாயத்துக்கு இப்படி உருட்டுடா உருட்டிட்டு இருக்க .
ஜிவிமா ஒரு உருட்டு கட்டை வாங்கி தரேன் அவ தலையில் ஓங்கி ஒரே போடு போடுமா .