ஹாய் செல்லகுட்டீஸ்..
ஒருபக்கம் குழந்தைங்க எக்ஸாம் இன்னொரு பக்கம் என்னோட எக்ஸாம் இதுக்கு நடுவுல வசீ இழைன்னு அமோகமா போறதால யாருக்கும் பதிலளிக்க முடியல... எக்ஸாம் முடிஞ்சதும் ஓடி வந்து உங்களுக்கு ரிப்ளை பண்றேன் அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க டியர்ஸ்
Last edited: