கதையின் அறிமுகம்

Advertisement

Naveenaraj

New member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ் என்னுடய தேடல் சுகமானது கதை கொஞ்சம் fantastic கலந்த story. நம்ம கதையின் ஹீரோ இருவர். அவங்க பெயர் ஆதித்ய வர்மன், சித்தார்த் வர்மன். அவங்களுடைய தேடல் தான் சுகமானது. அப்படி என்ன தேட போறாங்கணு நீங்க கேட்கறது புரியுது. அவர்கள் தேட போறது நம்ம ஹீரோயின தான். ஹீரோயின கண்டு பிடித்தார்களா இல்லையா அப்படின்னு கதையில பார்க்கலாம்.
 
எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து sisக்கு நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top