Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

Super finishing??u r the first to finish and also the best ??? family bonding semma?? kathir and nila luv chanceless ❤️❤️ oru family kulla luv varappo atha entha alavu express pannuna nalla irukkumo antha level ah crta maintain panni alaga muduchutinga??
best wishes ????
 
Super story.. ❤️❤️❤️❤️
கதிர் குமரன் - வெண்ணிலா காதல் கொள்ளை அழகு..?????
உறவுகளின் உன்னதத்தையும் கூடி வாழ்வதின் மகிழ்வையும் உணர்த்திய விதம் அருமை.. ???
விட்டு கொடுத்து அனைத்து உறவுகளையும் தக்க வைத்து கொண்டான் குமரன்...❣️❣️❣️
மனதிற்கு நிறைவான முடிவு... ???
வாழ்த்துக்கள் sis.... ?????
 
கதிர் நிலவு

005

கதையை விரைந்து முடிக்க காரணம் வாசகர்களின் ஊக்கம் தான். தொடர்ந்து விருப்பமும் கருத்துக்களும் அளித்த வாசகர்களுக்கு அன்பு கலந்த நன்றி.

போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றி.

கதை முடிந்துவிட்டதென்று மறந்து விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே! போட்டியின் இறுதியில், கதிரும் நிலவும் உங்களை கவர்ந்தவர்களாக இருப்பின் வாக்களித்து வெற்றி பெற உதவுங்கள். நன்றி நன்றி நன்றி ❤.

pre final:

final:

Awesome ?? and super ???? and feel good story ❤️❤️?????‍❤️‍?
 
என்ன சொல்லி எவ்ளோ பாராட்டினாலும் பத்தாதுன்னு தோணுது.... ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது??????
கூட்டுக் குடும்பம், அதுக்குள்ள வர போட்டி,பொறாமை, அன்பு, காதல், பாசம் இதெல்லாம் ரொம்ப யதார்த்தமா சொல்லிருக்கீங்க.... சூப்பர் ????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ??????
 
முதல் முதல் ஆரம்பித்து முதலில் முத்தாக முடித்து விடீர்கள்.......

கூட்டு குடும்பம் ஒற்றுமை பத்தி அழகாக சொல்லிடீங்க....
 
உறவுகளை கைவிடாமல் பேணி காக்க வேண்டும் அதில் தான் சந்தோஷமே அடங்கி இருக்குங்கற நிதர்சனத்தை ஆணித்தரமா சொன்னீர்கள் ரைட்டர் ஜீ. குமரனின் பொறுமையும் பெருமையையும் அனைவரும் புரிஞ்சிகிட்டாங்க. வாழ்க்கை நெறிமுறையோடு வாழத்தான் என்று குமரனும் நிலாவும் உதாரணம் ஆகிவிட்டார்கள். அருமையான தொடக்கம் நிறைவான நிறைவு. எல்லார் மனதையும் கொள்ளை கொண்டு விட்டீர்கள் ஜீ. தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ .??????????.
 
Top