Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 24 (இறுதி அத்தியாயம்)

Advertisement

வாழ்த்துகள் மா ???முதலில் கதை முடித்தமைக்கு. நிறைவான, வரம்புமீறல்கள் இல்லாத அழகான கதை தந்தமைக்கு நன்றிகள் ???.வெற்றி பெற வாழ்த்துகள்?????
 
கதிர் நிலவு

005

கதையை விரைந்து முடிக்க காரணம் வாசகர்களின் ஊக்கம் தான். தொடர்ந்து விருப்பமும் கருத்துக்களும் அளித்த வாசகர்களுக்கு அன்பு கலந்த நன்றி.

போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றி.

கதை முடிந்துவிட்டதென்று மறந்து விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே! போட்டியின் இறுதியில், கதிரும் நிலவும் உங்களை கவர்ந்தவர்களாக இருப்பின் வாக்களித்து வெற்றி பெற உதவுங்கள். நன்றி நன்றி நன்றி ❤.

pre final:

final:
Super oru kudumpathukkulla eppadi nadakkumo appadiye normal ah sollirukkathu super.over build up illa ma normal ah irukku very nice sis
 
நல்ல கதை
குமரன் மனசுல நிறைஞ்சு
நிக்கிறான்
உறவுகளை இணைத்து
காதலில் ஜெயித்து
ரொம்ப அருமையா இருந்தது
போட்டியில் வெற்றி பெற
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

:love: :love:(y)
 
கதிர் நிலவு

005

கதையை விரைந்து முடிக்க காரணம் வாசகர்களின் ஊக்கம் தான். தொடர்ந்து விருப்பமும் கருத்துக்களும் அளித்த வாசகர்களுக்கு அன்பு கலந்த நன்றி.

போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு மனமார்ந்த நன்றி.

கதை முடிந்துவிட்டதென்று மறந்து விடாதீர்கள் வாசக நெஞ்சங்களே! போட்டியின் இறுதியில், கதிரும் நிலவும் உங்களை கவர்ந்தவர்களாக இருப்பின் வாக்களித்து வெற்றி பெற உதவுங்கள். நன்றி நன்றி நன்றி ❤.

pre final:

final:
Superrr story❤️?
 
அழகான தொடக்கம் நிறைவான மகிழ்ச்சியான நிறைவு பெற்ற அருமையான கதை ??????.

கதிர் குமரன் - வென்னிலா காதல் மனதை கொள்ளை கொண்டுவிட்டது, இருவருரின் காதலும்??????? உன்னதமானவையே.

கதிரின் தன்னலமற்ற அன்பும் குடும்ப உறவுகளின் மேல் கொண்ட பற்றும், அனைவரின் அன்பையும் பெற்று காதலில் வென்றது வாசகர் எங்களையும் கொள்ளை கொண்டுவிட்டது ☺☺☺☺☺☺☺.

குடும்ப உறவுகளுக்குள் விட்டு கொடுத்தும், தட்டி கொடுத்தும், தவறை மன்னித்தும் அன்புடன் வழி நடத்தினால் அந்த குடும்ப உறவில் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் என்பதற்கு குமரன் குடும்ப உறவே சான்று ???????.

வென்னிலாவின் லட்சியம் நிறைவேறும் வரை காத்திருந்து காதலுக்கு மரியாதையுடன் கூடிய கவுரவ அந்தஸ்துடன் கதிர் திருமணம் செய்தது அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது ????????????.

கதிரும் -நிலவும் என்றும் ஒளி வீசி இன்று போல் என்றும் இதே காதலுடன் புரிந்துணர்வுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் ??????????.


கதையின் தொடகத்தில் இருந்து இறுதி வரை எங்களையும் கதையுடன் பயணிக்க வைத்து இயற்கை அழகை
எங்களையும் ரசிக்க செய்து மகிழ செய்தமைக்கு நன்றிகள் ??????
?.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர் ??????????.
 
Last edited:
Top