Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்களும் கவி பாடுதே 10

Advertisement

அன்புக்கு ஆதிரை மேல் லவ் வந்திடுச்சு 🥰🤩🥰🤩 ஆனால் அதை அவன் உணர்ந்தானா என்று தெரியல 🤔🤔🤔🤔🤔

வினோத் விட்டால் அழுதுடுவான் போல 🤣🤣🤣🤣🤣🤣

மாப்பிள்ளை தனி அறையில் ஆதிரா கிட்ட தலைய ஆட்டிட்டு அம்மா சொல்லும் போது அதுக்கும் தலை ஆட்டுவான் 🤧🤧🤧🤧🤧

இப்பவே மாப்பிள்ளை வீட்டில் பொண்ணு அம்மாவ கடைசில பார்த்துக்கணுமோ என்று யோசிக்காங்க 🤥🤥🤥🤥 இதுல இவ இவ்வளவு கண்டிஷன் போட்டுருக்கா 😝😝😝😝😝🤷😝🙅
 
Top