Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கணங்கள் மறைந்தன ஆனால் நினைவுகள்...!?

Advertisement

Fuzzie Writez

New member
Member
FuzzieWritez

சூ'.... எனும் விசிலொலித்தவுடன் சிந்தனை கலைந்து நிஜவுலகிற்கு வந்தவள் சொற்ப நேரத்தில் அவ்வெந்நீரைக் கொண்டு தேநீர் தயாரிக்கலானாள். கொஞ்சம் தேயிலையுடன் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து இஞ்சி சேர்ப்பதா வேண்டாமா என்று யோசித்தவள் திரையை விலக்கி வெளியே நோக்க மங்கலான அந்த மாலை வேளை மழை இருட்டுவதற்கான கருமுயல்கள் வானத்தில் படர்ந்து இருப்பதை கண்டு "இஞ்சி சேர்த்தால் நல்லாத்தான் இருக்கும்" என நினைத்தவாறு இரண்டு கோப்பைகளை ஒரு ட்ரேயில் அடுக்கி தான் தயாரித்த தேநீரை எடுத்துக் கொண்டு நுழைந்தாள் அவ்வரையினுள், அவள் ஷயா.
கும்மிருட்டாக இருந்த அவ்வறையை பார்த்தவளின் மனது வேதனையை தத்தெடுத்தது சுவரிலிருந்து சுவிட்சை போட்டவள் அவ்வரையில் ஓரமாய் ஒடுங்கி கால்களை குறுக்காக வைத்து கலைந்து முடியுடன் எங்கோ வெரித்துக்கொண்டிருந்தவளை பார்க்க கவலையும் கோபமும் ஒருங்கே வந்தது "எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப் போறா இவ" ஒரு வேளை இப்படியே இருந்து விடுவாளோ எனும் கலக்கம் நிறைந்திருந்தது. தேநீர் ட்ரேயை அருகில் இருந்த மேசையில் வைக்க, அந்த சத்தத்தில் தலையை திருப்பி தன் நண்பியை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்தாள் இவள் ஷாக்ஷி. அவள் வலிகள் மறைத்து சிரிப்பதையும் அவள் வலியின் ஆழத்தையும் அறிந்த ஷயா உடைந்து போனாள் தன் தோழியின் நிலை கண்டு. ஆம் இருவரும் அனாதை ஆசிரமத்தில் ஒன்றாய் வளர்ந்தவர்கள், தன் உறவுகளை இழந்தவர்களுக்கு நட்பு எனும் உன்னத உறவு துணையானது. சமூகப் பணியில் ஆர்வம் கொண்ட இருவரும் தேர்ந்தெடுத்த துறை 'ஊடகம்' அதில் ஒரு நிலையான இடத்தை அடைந்தவர்கள் தனியாக வீடு எடுத்து தமது பணியில் மும்முரமாயினர், ஆக அவர்களைப் போன்று அனாதை பிள்ளைகளுக்காக பல முன்னேற்றங்களை முடிந்த வரை நிகழ்த்தினர். ஆனால், நண்பியின் இந்த நிலை ஷயாவை இன்னும் வதைத்தது ஷாக்ஷியோ தனியாக இருக்க விரும்பினாள், தனிமையை அதிகம் நாடினாள், பேசுவதை குறைத்துக்கொண்டாள், அறையினுள் அடைப்பட்டு இருந்தாள், ஏதோ இழக்க கூடாத ஒரு பொக்கிஷத்தை இழந்தவள் போல் இருப்பவள் இவள் ஷாக்ஷியே இல்லை எனும் அளவு மாறி இருந்தாள். ஆனால் தனக்காய் கலங்கும் நேசமிகு தோழிக்காக தன்னை சமன்படுத்த முயற்சிக்கிறாள் ஆம், முடிந்தவரை முயற்சிக்கிறாள் ஆனால் முடியவில்லை. அன்பு இவ்வளவு கொடியதா என்று தோன்றியது நேசம் வைத்தவர்கள் பிரிந்து சென்ற வழி அவளிடம், ஷயாவிற்கு கூட வலித்தது, ஆனால் கடந்து வந்துவிட்டால், ஆனால் ஷாக்ஷியின் நிலையோ..!!
இவற்றை நினைத்த ஷயாக்கோ பெருங்கவலை உண்டானது. நண்பியின் கைகளை தன் கைகளுக்குள் வைத்து அழுத்தமாய் ஷாக்ஷியை நோக்கியவாறு "ஏண்டி இப்படி இருக்க" என்றவளின் சோர்ந்த குரலில் அவளை நிமிர்ந்து பார்த்தவள் "முடியல ஷயா" என்க அவளை ஆறுதலாய் அணைத்து "முதல்ல இத குடி, எதுவுமே சாப்பிடாம இருக்க" என்றவள் சற்று தயங்கி பின் "சாக்ஷி, எனக்கு புரியுதுடி ஆனா இன்னும் நீ அவனையே நினைச்சுட்டு இருக்க எனக்கென்னமோ பயமா இருக்கு டி எதுக்கும் ஒரு கவுன்சிலர் கிட்ட போய் வருவோமா" என்றவளின் கண்களும் கலங்கித் தான் போனது. ஷயாவையே பார்த்து கொண்டிருந்தவழளுக்கும் அதுவே சரி என்று பட்டது ஆனால் 'கவுன்சிலிங் சென்றால் மறந்து விடக்கூடிய நினைவுகளா அவனுடையானது'. "ஷயா சாரிடி, உனக்கு நல்லா தெரியும் நட்பு என்ற உறவு தவிர்ந்து எனக்கு கிடைத்த ஒரு புது உறவு அவனுடையது... ஆனால் அவன் இப்படி மொத்தமா விட்டுட்டு போயிட்டான்" என்றவளின் கண்களில் அவனுடைய வசீகரமான சிரிப்பும் அசரடிக்கும் கண் சிமிட்டலும் வந்து போனது அதைத்தான் ஷயாவும் நினைத்தாள் போலும் அவளுடைய கண்களும் சட்டன கலங்கிவிட்டன ஒருவாறு தன்னை சமாளித்தவள் "எல்லாம் கடந்து போகும் ஷாக்ஷி இந்த வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் இல்ல" என்றவளை விரக்தியான சிரிப்புடன் நோக்கியவள் "பட் 'நினைவுகள்' அதை மறக்க முடியுமா?" என்ற அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள், "மறக்க சொல்லல கடந்து வர சொல்றேன், 'நினைவுகளோடு' கடந்து வர சொல்றேன்" அந்த நினைவுகளோடு என்பதில் அத்தனை அழுத்தம். தன்னால் தன் நண்பியும் சேர்ந்து துயர் கொள்வதை கண்டவள் தன்னையே கடிந்து கொண்டாள் ஒரு முடிவுடன் தன் இரு கைகளாலும் கண்களை அழுத்தி தேய்த்தவள் எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள், அவள் முதுகை வெரித்து பார்த்த ஷயாவோ எழுந்து அங்கு சுவரில் மாட்டி இருந்த படத்தினை ஆழ்ந்து நோக்கினாள் அதே வசீகரமான சிரிப்புடன் அவன்... பெருமூச்சொன்றுடன் திரும்பி பார்க்க
குளியலறையில் இருந்து வெளியே வந்த ஷாக்ஷியின் முகத்தில் ஓர் தெளிவு, வெகு நாட்கள் கழித்து பழைய ஷாக்ஷியாய் அவள். அவளும் சுவற்றில் மாற்றி இருந்த அந்த வசீகரிக்கும் சிரிப்புடன் இருந்தவனை தான் பார்த்தாள். இப்பொழுது, அவள் இதழ்களும் விரிந்தன ஆம் சிரிக்கின்றாள் பல நாட்கள் கடந்து சிரிக்கிறாள். நாட்கள் கடந்த பின் வரும் ஞானம் கூட சில சமயம் அழகானது தான் போல். தன் நண்பியின் சிரிப்பினை கண்ட ஷயாக்கோ மனதின் அழுத்தம் குறைந்த உணர்வு. ஷயாவின் அருகில் வந்த சாக்ஷி அவள் தோல்களில் கையை வைத்து அணைத்துக்கொண்டாள். உயிர்ப்பை ஏந்திய அணைப்பு அது அத்தனை புரிந்துணர்வு அந்த அணைப்பில். பின் அச்சுவரில் இருந்து படத்தினை கைகளால் வருடினாள் முழுவதுமாய் மீண்டு வர முடியாவிட்டாலும் முயற்சி செய்தாள், இப்பொழுது அவள் முயற்சியில் பயன்கிட்டியது. அழுத்தமான அமைதியும் தனிமையையும் விட நண்பியுடனான பேச்சு மனதை அமைதிபடுத்தியது.
அவள் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன...
சமூகப் பணியில் ஆர்வம் கொண்ட தெளிந்த நீரோடையென பயணித்த நண்பிகளின் வாழ்க்கையில் நுழைந்தவன் வேறு யாருமல்ல அவன் ஜெய். ஆறு வயது சிறுவன் ஜெய் கிருஷ்ணாத்தான் அனாதை ஆசிரமத்தில் வைத்து அறிமுகமானவன் மற்ற குழந்தைகள் விட இவர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் அம்மழலையுடைய வசீகர சிரிப்போ, அசத்தலான கண் சிமிட்டலோ ஏதோ அவர்களை அப்படி ஈர்த்தது.
குழந்தைகளுக்கு உரிய சுட்டித்தனம் குறும்பு என பார்த்தவுடன் அனைத்து முத்தமிட தோன்றும் சிறுவனே ஜெய். ஷாக்ஷி "ஹி இஸ் சம்திங் ஸ்பெஷல் போர் மீ, ஏனோ தெரியல மனதுக்கு ரொம்ப நெருக்கமானவங்க போல பீல் ஆகுது" என்பாள் சிறு பிள்ளைகள் மீது பிரியம் கொண்ட சாக்ஷியிற்க்கு ஜெய் எப்பவும் தன் உடன் பிறவா தம்பி போல் தான். நாளடைவில் அவர்கள் நெருக்கம் அதிகரித்தது... அதிக வேளை ஜெய்யுடனையே கழித்தால். இதனை கண்டு ஷயாவோ சிரிப்புடன் கடந்து விட்டாள் ஒரு நாள் ஷயாவிடம் வந்தவன் "ஓய் சையா என்னோடு வெளாட வர மாட்டேங்குற அவ்ளோ பிச்சியா?" மழலை மொழியில் கேட்க "ஆமாடா தம்பி கொஞ்சம்" என்று சொன்னதும் "ஃப்பீயா விடுக்கா பார்ங்க தம்பி எப்டி சாலியா இருக்கன்" என்று கண் சிமிட்டியவனை பார்த்தவள் 'இப்பதான் விளங்குது இவனை விட்டு இந்த ஷாக்ஷி எதுக்கு பிரியமாட்டேன்கிறானு, சரியான வாலு, நம்மளயே பிளட் பண்ணிட்டான்" என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் "ஓகேடா குட்டி , இன்னொரு நாளைக்கு விளையாடலாம்" என்று கை நீட்டியவளை பார்த்து "ஹை! எனக் குதுக்காலித்து துள்ளி குதித்தவன் திடீரென மயங்கி விழுந்தான் பதறி அருகில் சென்று அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் தகவல் கேட்டு வந்து ஷாக்ஷியின் கண்களிலலோ கண்ணீர் தாரை தரையாக வடிந்தது, ஷயாவிற்கோ இதனை இன்னுமே உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை இப்பொழுதுதான் சில நிமிடங்களுக்கு முன் தன்னோடு பேசி விளையாடிய இப்பாலகனுக்கான கடைசி நிமிடங்களா இவை?' ஆம்! ஜெய்யிற்க்கு பிரைன் கேன்சர் என்று கேள்விப்பட்ட தோழிகள் துடிதுடித்துப் போயினர். உறவற்று வளர்ந்தவர்களின் வாழ்க்கையில் கிடைத்த முதல் உறவு உடன் பிறவா உறவு ஆனால்...
'இட்ஸ் கிரிட்டிக்கல்' என்று வைத்தியர்கள் கைவிரித்து விட உடைந்து போனார்கள் ஷாக்ஷியோ சொல்லவே வேண்டாம் பிரம்மை பிடித்தவள் போல் ஆகி விட்டாள். ஒருவாரு தம்மை கட்டுபடுத்தி, அனுமதி பெற்று உள்ளே சென்றவர்கள் அதே வசீகரிக்கும் புன்னகையுடன் கண்களை சிமிட்டி அருகே வருமாறு அழைத்த அந்தப் பாலகனை கண்டவர்களின் உள்ளம் 'இவனை வாழ்வில் சந்தித்திருக்கக் கூடாதோ' என நினைத்துக் கொண்டது ஆம் இன்னும் சில மணிகளில் இவ்வுலகை விட்டு ஜெய் சென்று விடுவான் என வைத்தியர்கள் சொல்லிவிட்டார்கள் அல்லவா! பிரம்மை பிடித்தவர்கள் போன்றாகி விட்டனர் அவன் பிரிவிற்கு பிறகு மாதங்கள் கழிந்து விட்டன. ஷயா தன்னை தேற்றி பழைய நிலைக்கு திரும்பி விட்டாள் ஆனால் ஷாக்ஷியினால் தான் அது முடியவில்லை. அன்பு கொடியது என்பதனை உணர்ந்தாள்...
அப்படத்தினை பார்த்து கொண்டிருந்தவளின் தொண்டையை துயரடைக்க ஒரு துளி கண்ணீர் உருண்டோடியது
அது காதலினால் வந்த தோல்வியோ, நேசத்தினால் வந்த ஏமாற்றமோ அல்ல தூய அன்பினால் வந்த வலி,
தூய்மையான பாசத்தினால் வந்த வலி,
நிரந்தர பிரிவினால் வந்த வலி...
இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது, நாம் நினைவுகளுடன் வாழ பழகும் வரை'.அவள் மனமோ இப்பொழுது இதனைத் தான் நினைத்தது 'Moments had faded away, but the Memories..!!?'

Fuzzie_Writez?
 
Last edited:

Nirmala vandhachu ???
 
Ilapu eppavum vazhi than aanal kadavul kudatha marathi oru varam naamaku
 
Top