Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -31

Advertisement

Eppadi ippo sammadhiththaal Poorani thaniyaaka kashta padukiraan Nirooban enpathaala ishthapattu thirumanathuku samadhithu irunthaal santhosham
 
🥰🥰🥰 யாராலும் சாதிக்க முடியாததை ஒரு காய்ச்சல் சாதிச்சுடுச்சு 😉😉😉 நிரூபன் அண்ணன் குடும்பம் அவனை விட்டு போன நேரம் எல்லாம் நல்லதா நடக்கு 😝😝😝😝😆

நிரூபன் நல்லா பூரணிக்கு கேட்கிற மாதிரியே புலம்பி அவ மனசை கரைச்சுட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த ஆறு மாத காலம் கலிய பெருமாளுக்கும் ஒரு தெளிவு கொடுத்துடுச்சு 🤗🤗🤗🤗🤗


நிரூபன் பூரணி ஜோடி ரூட் கிளியர் ஆகிட்டு 😍😍😍😍😍😍 இந்த மதுரா கவினுக்கா இல்ல மோகனுக்கா என்பது தான் இன்னும் கிளியர் ஆகல 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
ஹாஹாஹா ஆமா ஆமா. ஒரு வேளை இந்த காய்ச்சல் அப்பவே வந்திருக்கலாமோ 🤣🤣🤣 அதை அடுத்தடுத்து சொல்றேன் மா மிக்க மகிழ்ச்சி மா
 
நிரூப் நீ அல்டிமேட் டா ‌... கரிசனம் பரிதாபம் னு சொல்லியே பூரிய நோண்டி கல்யாணம் க்கு ஓகே சொல்ல வச்சுட்டியே டா 😂😂.. நீ நடத்து நடத்து...
🤣🤣🤣🤣🤣 ஆமா ஆமா மிக்க மகிழ்ச்சி மா
 
Top