Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -12

Advertisement

என்னடா இது ஏகப்பட்ட சிக்கல் இருக்கு இந்த உறவில்.... பூரணி விரும்பிய நடராஜன் மச்சான் நிருபன் இப்போ பூரணியை கல்யாணம் பண்ணா... ராகுல் கமலி கல்யாணம் தடங்கல் ஆனா இனியன் கமலி கல்யாணம் நடக்க வாய்ப்பு ஆகுமா...

பூரணியை நேசித்த விஷயம் தெரிந்து தான் வனஜா நடராஜனை கல்யாணம் பண்ணி இருக்காங்க அண்ணனுக்கு எல்லாம் தெரிந்த விஷயம் எப்படி நிரூபனுக்கு தெரியாம இருக்கு....இதுல மதுரா கவின் ஜோடி வேற இருக்காங்க.... மோகனுக்கு வேற ஜோடி யாருனு தெரியல
 
அருமை தேவி டியர்.
இந்தா வச்சுட்டாங்கள்ள ட்விஸ்ட்??
இப்போ எந்த கல்யாணம் நிக்க போகுது எந்த எந்த கல்யாணங்'கள் ' நடக்க போகுது ன்னு அடுத்த epi ல தேவி dear கரெக்டா சொல்லிடுவாங்க 😜😜
 
என்னடா இது ஏகப்பட்ட சிக்கல் இருக்கு இந்த உறவில்.... பூரணி விரும்பிய நடராஜன் மச்சான் நிருபன் இப்போ பூரணியை கல்யாணம் பண்ணா... ராகுல் கமலி கல்யாணம் தடங்கல் ஆனா இனியன் கமலி கல்யாணம் நடக்க வாய்ப்பு ஆகுமா...

பூரணியை நேசித்த விஷயம் தெரிந்து தான் வனஜா நடராஜனை கல்யாணம் பண்ணி இருக்காங்க அண்ணனுக்கு எல்லாம் தெரிந்த விஷயம் எப்படி நிரூபனுக்கு தெரியாம இருக்கு....இதுல மதுரா கவின் ஜோடி வேற இருக்காங்க.... மோகனுக்கு வேற ஜோடி யாருனு தெரியல
நிரூபனுக்கு பூரணி யார் னு தெரியாதும்மா.
 
கல்யாணத்துக்கு வந்தா போனோமா என்று இல்லாமல் இது என்ன.
 
Top