Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே-28

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩
கலியபெருமாள் & செவ்வந்தி என்ன இவ்வளவு பழம் பஞ்சாங்கமா இருக்காங்க 😡😡
மார்த்தாண்டம்.... வாவ் 🤩🤩🤩

நிரூபன்..... ஒற்றை

வார்த்தையில் ஸ்கோர் பண்ணிட்டீங்க போல 😍😍🥳🥳😀😀😃😃 வீட்டில் ஜெட் வேகத்தில் தான் வேலை நடக்குது 😳😳😳

சரண்யா உங்க கவுண்டர் சூப்பர் மா 🤓🤓🤓

இனியன் அவனோட கனியிடம் டோட்டல் சரண்டர் 😍😍🥰🥰♥️♥️💕💕💞💞
 
என்ன தான் சின்ன பசங்க பேசினாலும் மார்த்தாண்டம் பேசின தான் எல்லாம் கொஞ்ச ம் யோசிக்கிறாங்க.....

பாருடா whatsapp msg எல்லாம் தூள் பறக்குது....

அடேய் இனியா என்ன இப்படி பட்டுனு உண்மையை சொல்லிட்ட
 
இனியன் சூப்பர்.
நிரூபன் உன் உறவுகள் வரலைன்னாதான் நல்லது.
கலியபெருமாளை சம்மதிக்க வைப்பதே… கஷ்டம்ப்பா
 
Top