Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -22

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் ககனம் 22 அப்டேட் பண்ணிட்டேன் சாரி சாரி ரொம்ப லேட் பண்ணிட்டேன். ஒரு வழியா காய்ச்சல் சளி இன்ன பிற இஷ்யூக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் முடிச்சு வெளியே வந்துட்டேன் பா அதான் லேட் ஆகிடுச்சு இனி தொடர்ந்து வரும். போன எபிக்கு லைக் கமெண்ட் தந்தவங்களுக்கு நன்றிகள் பல.


 
நிரூபன்ன பொட்டலம் கட்ட விட்டுட்டு குமரன்ன கல்லாவுல உட்கார வைக்கனும். அப்படி இல்லனா கடை ஷட்டர்ல பெரிய பூட்டா தொங்க விடனும் .

கடை இல்லனா என்னனு போயி பூரணிய கல்யாணம் கட்டி கூட்டிட்டு வருவான். 🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
ஹாய் டியர்ஸ் ககனம் 22 அப்டேட் பண்ணிட்டேன் சாரி சாரி ரொம்ப லேட் பண்ணிட்டேன். ஒரு வழியா காய்ச்சல் சளி இன்ன பிற இஷ்யூக்கெல்லாம் ட்ரீட்மெண்ட் முடிச்சு வெளியே வந்துட்டேன் பா அதான் லேட் ஆகிடுச்சு இனி தொடர்ந்து வரும். போன எபிக்கு லைக் கமெண்ட் தந்தவங்களுக்கு நன்றிகள் பல.


Take care of your health sister 💐
 
சேகர் சங்கதி இதுதானா? இதெல்லாம் அவனோட மனைவிக்கு தெரியுமா தெரியாதா?

டேய் கவின், இதெல்லாம் நியாயமா டா? மோகனுக்கு நிச்சயம் செய்த பொண்ணு இவ தான்னு கூடவா உனக்கு தெரியாது?

இனியன் mind voice super.

குமரனுக்கு நல்ல சமயோசித புத்தி. நிரூபன் வாழ்க்கையில் எல்லா விதத்திலும் விளக்கேத்தி வெச்சுருக்கற மகாராசன் இவன் தான்.
 
Top