Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -21

Advertisement

பவளம் சேகருக்கு நல்லா பதில் கொடுத்தாங்க 🤗🤗🤗🤗

சேகரனுக்கு இனியனை வீட்டோடு மாப்பிள்ளையா கொண்டு போகணும்😔😔😔😔😔 இல்லை இந்த கல்யாணத்தை சாக்கா வச்சு மறுபடியும் ஊருக்குள்ள வரணும் என்று திட்டம் போட்டு இருப்பானோ 🧐🧐🧐🧐🧐🧐🧐

சிவம் இறந்ததும் பூரணி கிட்டு ஏதும் வம்பு செய்து இருப்பானோ 🧐🧐🧐🧐🧐🧐

சிவகுரு மேல் கூட கோவம் வரல 🤭🤭🤭 இந்த நிரூபன் மேல் தான் கோவம் வருது 😡😡😡😡😡 இந்த அளவுக்கு இறங்கி போய் இவங்க உறவை தக்க வச்சுக்கணுமா 😈😈😈😈😈😈😈

ஓசில வாங்குறதா இருந்தால் உன் உறவே வேண்டாம் என்று சொன்னால் தன்னால அடங்கிருவாங்க 🥶🥶🥶🥶 ஏன்னா இவங்க எல்லாம் எதிர்த்து பேசாத வரை தான் வீரமா பேசுவாங்க 😣😣😣😣😣😣😣😣

நிரூபன் உன் கூட சேர்ந்து பூரணிக்கும் நீ அடிமை வாழ்க்கைய தான் கொடுப்ப போல இருக்கு 🤔🤔🤔🤔

பூரணி கலகலப்பான பொண்ணா தான் இருந்து இருக்காங்க 🧐🤔🤔🤔 காதல் விவகாரத்தில் சிக்கி தான் சுயத்தை இழந்து இருக்காங்க 🤦🤦🤦🤦🤦

சரண்யாவை இரண்டாம் தாரமா கட்டி கொடுக்க சம்மதிக்காததால் தான் பூரணி மேல் மதிக்கு கோவமா 🙁😕🙁🙁


ராகுலு உங்க அம்மா உறவோடு மாமனார் உறவையும் முறிச்சுக்கோ அதான் உனக்கு நல்லது 🤗🤗🤗🤗🤗 வனஜாவுக்கு மஞ்சு நல்லா பாடம் புகட்டுவா 😄😄😄😄😄
 
இந்த சேகரு தூங்கி எந்திரிச்சு வந்தானோ? முடிஞ்ச கண்ணாலத்தை கெடுக்க திட்டம் போட்டு பேசறானே. பவளம் சரியா சேகரை வாங்கி வுட்டீங்க.

ஏப்பா நிரூபா இந்த மாதிரி இளிச்சவாயனா இருந்தீன்னா எப்படி பூரணிய உன்ற கைல குடுக்கறது. குடும்பமே ஓசிலையே மங்களம் பாடுதுங்க. நல்ல வேளை ஓட்டல்கடையும் சேத்தி நீனு நடத்தலை நிரூபா. இல்லைன்னா மூனு வேளையும் சோத்தை உன்னையவே அனுப்பச் சொல்லி திங்கறதுக்கு தயங்காதுங்க போல.😏😏😏😏
கவினு சரண்யா கிட்ட பூரணி மறுமணத்தை பேசிட்டான்.
 
சேகரனுக்கு என்ன தங்கச்சி குடும்பத்து மேல திடீர் அக்கறை.... பொண்ணை கட்டிக் கொடுத்து தங்கச்சி குடும்பத்தை வாழ வைக்க நினைச்சாராம்..... 🤭😏
பூரணி மேல ஏன் வன்மம் கமலி அவ அக்கா பொண்ணுன்றதாலயா.... 🙄

ஒருத்தன் தனிக்கட்டையா இருந்தா அதையே சொல்லி குடும்பமே கொள்ளை அடிக்கிதுங்க... 😡 இவனும் தெரிஞ்சே ஏமாளியா இருக்கான்... 🤦‍♀️
இவன் பூரணியை இல்லை வேற யாரை இருந்தாலும் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாங்க இந்த கொள்ளைக்கார கும்பல்.... 🤥🤥 கந்தவேல் ஆவது நிருக்கு நல்லது நினைக்குறாரே... 😴
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மளிகைக்கடைகாரரே அநியாயத்துக்கு ஏமாளியாக இருக்கீங்க.... இப்படி கடை நடத்தினால் தலையில் துண்டு போட்டு போகவேண்டியது தான் 😥😥😰😰☹️☹️😮😮
IMG_20190202_132018_211.jpg

நிரூபனிடம் பூரணி வந்து சேர்ந்த பிறகு..... பழைய வாய் துடுக்கான, அறிவாளியான பூரணியை பார்க்க முடியுமா...????
 
Last edited:
Top