Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -14

Advertisement

Yeathirpaaratha twist ippadi nadakkum entru ninaikave illai kalyaanaththuku vantha Poorani nantraaka avamaanapattaal eppavo siruvayathil seitha seyal intrum vidaamal thuraththukirathu Kamali solvathu thaan correct Vanaja veettil eppadi avalaal nimmathiyaka vaazha mudium
 
வனஜா நீங்க நல்ல முறையில் உங்க காதலை அடையவில்லை அது மட்டும் தெளிவா தெரியுது அந்த insecurity unga கிட்ட நிறைய இருக்கு...அது தான் இப்படி...

கமலி நல்ல சொன்னமா நடராஜன் மேலையே நம்பிக்கை இல்ல...
 
வனஜா பேசுவது சரியே இல்லை பாவம் பூரணி நடராஜன்
 
Top