Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -06

Advertisement

Sivam character positive aah irukkum polaye. Nalavanukku indha ulagathula vazha idammillanu solradhu sariyatha irukku.
Aalukkim, uruvathukkum sambantham illanu proof pannitaru, manusan.
உண்மையோ உண்மை. சிவம் நிஜத்தில் வாழ்ந்த மனுஷன். அவரை கதைக்குள் கொண்டு வந்து விட்டேன்
 
பூரணியை அழைக்கும் விதம் ரொம்ப கனிவானவர் அப்படினு தோணுது... இல்லன இத்தனை வருஷம் பிறகு கூட அவரை துணைக்கு வர சொல்லி வேண்டுவாங்களா என்ன.... சரிக்கு சரி வயசா அது தான் இந்த கனிவு.... நடராஜனுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாம அது தெரியாம நீ வேற ரொம்ப வருஷம் பிறகு அங்க சந்தோசமா போற.... என்ன என்ன நடக்க போகுதோ
 
🥰🥰🥰🥰🥰🥰🥰
 
கடைசியா அங்கன சுத்தி இங்கனசுத்தி சென்னை கிளம்பப் போறா பூரணி.
பூரணி வூட்ல எல்லாரும் நல்லதனமா தான் தெரியறாங்க.
சிவம்கூட பொறுமையா பேசறாரு.
அக்கா புருசன்தான் நொடிப்பான் போல. கண்ணாலம் மூயும்போது பெத்தவிகளும் ஒரு மாதிரியா பேசி அனுப்பறாங்க. லவ் பண்ணுனது அம்பூட்டு குத்தமா????????
 
அந்த காலத்தில் கிராமத்தில் அப்படி தானேம்மா.
 
Top