Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -05

Advertisement

நிருபன் உங்களை திருத்த முடியாது 😒😒😒😒😒😒கர்ண மகாராஜா நீங்க அள்ளி, அள்ளி கொடுங்க 🙎🙎🙎🙎🙎🙎.

கவின் பூரணி மீதான உன்னுடை பாசம் மனதை நெகிழ்ச்சியாக்குகிறது 🤗🤗🤗🤗🤗🤗🤗.
ஹா, ஹா மோகன் சூப்பரா பட்ட பெயர் வச்சிருக்க மதுராவுக்கு வத்தலகுண்டு வெத்தலகொடி 😂😂😂😂😂😂.

சரண்யா பாவம் உங்க தங்கை இன்னும் கூட நீங்க முன்னாடியே இவங்களை கூப்பிட்டு அரவணைத்து இருந்திருக்கலாம் 🥺🥺🥺🥺🥺.
 
Top