Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -05

Advertisement

மதுராவுக்கு வாய் ரொம்ப தான் நீளுது 🤐🤐🤐🤐
மோகன் விவசாயம் தான பார்க்கிறான் இது எல்லாம் வேலையா தெரியலையா‌ சிட்டியில் போய் அழுக்கு படாமல் பார்க்கிற வேலை தான் கௌரவமா 😡😡😡😡

எத்தனை வருஷம் ஆனாலும் பிறந்த வீட்டு உறவு தனி சுகம் தான் 🥰🥰🥰🥰

நிருபன் கிட்ட வேலை பார்க்கிறவனுக்கு இருக்க அக்கறை கூட சொந்த காரனுக்கு இல்லை🙆🙆🙆🙆

கமலி கல்யாணம் எல்லா உறவுகளையும் ஒன்னு சேர்த்துடுமா 🧐🧐🧐🧐
அப்படி இல்லை அவன் படிச்ச படிப்புக்கு வேலை பார்க்கணும்னு சிலர் நினைப்பாங்க இல்ல அது போல மதுரா
 
பூரணி ரொம்ப பாவம்... 😢 கூடப் பிறந்தவளை கூட பார்க்க முடியாம பேச முடியாம எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்.... 😔
இளையவர்கள் எல்லாம் நல்ல அன்பான பண்பானவங்களா இருக்காங்க....❤️
நிரு பூரணி வாழ்க்கையில சீக்கிரமே நல்லது நடக்கட்டும்.....
 
Nice ud 🤩🤩
வெத்தலக்கொடி, பித்தளசொம்பு.....வெட்டியா வெள்ளைப்பூண்டு உரிக்கிறோம் nice humour 🤓🤓🤓🤓😀😀😀
சித்தியையும்... அத்தையையும் வீட்டுக்குள்ளேயே வைத்து பாசம் கொஞ்சிக்குவாங்க போல பிள்ளைங்க🙄🙄😲😲😥😥
நிருபனின் நிலையை என்ன சொல்ல....???
இந்த சமூகத்தில் ஆணும் சரி.... பெண்ணும் சரி தனியாக இருந்தால்... அவர்களின் நிலை பரிதாபம் தான் 🥺🥺🥺😒😒☹️☹️
 
மதுரா உனக்கு தான் மைக் போலவே நீ என்ன மதிக்கவே மாட்டுற....

எத்தனை வருஷம் ஆனாலும் அக்கா தங்கை என்றால் தனி பாசம் தான்....
 
Last edited:
Top