Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -02

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
கவின்.. கமலினி அப்பாதான் பூரணியோட காதலுக்கு எதிராக இருந்துருக்காரு போல ☹️☹️😕😕

நடராஜன்_வனஜா மாப்பிள்ளையின் parents தானே... அவங்க பெயர் பார்த்து ஏன் பூரணி அதிர்ச்சி ஆகுறா...???

நிருபன் சக்ரவர்த்தி...?????
 
நனிமதுரா உன்னோட ஆதங்கம் நீ யார் கிட்ட காட்ட வேண்டும் என்று தெரியாமல் காட்டிட்டு இருக்க கவின் மேல மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை 🤷🤷🤷🤷.

நடராஜன் தான் சந்திரா காதலை எதிர்த்து ஏதோ செய்திருக்கிறார் போல...

விறுவிறுப்பான பதிவு 😍😍😍😍😍
 
Top