Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -02

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
பூர்ணிமா வீட்டுல எல்லாரும் நல்லா தான பேசுறாங்க .🤨🤨🤨🤨
இந்த மதுராவோட அம்மா மட்டும் ஏதோ குத்தி காட்டி பேசுற மாதிரி தெரியுது 🤔🤔🤔🤔

இந்தாம்மா மதுரா உங்க அத்தைய எந்த விஷேஷத்திலும் கலந்துக்காமல் வச்சிருக்கிறது உங்க குடும்பம் தான இந்த நக்கல் நையாண்டி எல்லாம் நீ அவங்க கிட்ட தான் காட்டணும் 😡😡😡😡😡

கவினு எப்படியாவது உன் சித்தியை கூட்டிட்டு போயிடு 🥰🥰🥰🥰🥰

பூர்ணிமா யாரையோ காதலிச்சிருக்காங்க அந்த காதலை கவின் அப்பா தான் பிரிச்சிரா இல்லை காதலிச்சவனை கல்யாணம் செஞ்சு கிட்டதால ஒதுக்கி வச்சுட்டாரா 🙆🙆🙆🙆🙆

நடராஜன் வனஜாவுக்கும் பூர்ணிமா பிரிவுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலயே 🤔🤔🤔🤔

இந்த நடராஜன் பூர்ணிமா கல்யாணத்துக்கு வரக் கூடாது என்று எதுவும் சொல்ல போறானா 😲😲😲😲😲
 
சூப்பர் டா சீக்கிரம் சொல்லிடுறேன் எல்லாம் 😍😍😍😍
 
Top