ஓசை❤️ 8 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் 🎄🎁🎄

இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🤗🥰😍

நந்தினி எல்லாம் இனிமே திருந்த வாய்ப்பே இல்ல.... 😡😡...
கிரிஜா கடவுளே தண்டனை குடுத்தும் திருத்தல..... 😡
மூனு குட்டிகள் ஒரே வருடத்தில்... சூப்பர் 🥰😍.....
அச்சோ சாமி என்ன இப்படி சொல்லிடுச்சு.... 😑🥺...
அர்ஜுனன் 🥺💔 சுபா.....
பட்டு பாட்டி 🥺🥺🥺
இனிமே வரது எல்லாம் அழுகாச்சு எபி தான் வருமா 🥺🥺
 
Last edited:
அடக்கடவுளே 😮பட்டு பாட்டி அதிர்ச்சி ஆகி இப்படி ஆகிடுச்சோ

அர்ஜுனுக்கு அவனுக்கு கண்டம் இருக்கற விஷயமே தெரியாம போயிடும் போலயே
 
நன்றி 🥰😍... ஒரு ரெண்டு மூனு எபி தான் அப்படி வரும் 🤗
 
அடக்கடவுளே 😮பட்டு பாட்டி அதிர்ச்சி ஆகி இப்படி ஆகிடுச்சோ

அர்ஜுனுக்கு அவனுக்கு கண்டம் இருக்கற விஷயமே தெரியாம போயிடும் போலயே
நன்றி மம்மி 🥰😍...
அர்ஜுனனுக்கு கொஞ்சம் லேட்டா தான் தெரியும் மம்மி
 
அச்சோ பட்டு பாட்டி 🥺🥺🥺....
நந்தினி கிரிஜா 😡😡
அர்ஜுன்னுக்கு என்ன தான் ஆச்சு.... என்ன ஆகும் 🥺🧐
நன்றி 😍🥰...
சீக்கிரம் அர்ஜுனனுக்கு என்ன ஆச்சுனு சொல்லிடுறேன்
 
Advertisement

Advertisement

Back
Top