ஒற்றை ஜன்னல் - 16

Advertisement

தமிழுக்கு கல்யாணம் ஆகியிருக்காதுன்னு நினைச்சேன்.....

கற்பகம் அன்னைக்கு கொஞ்சம் நிதானமா இருந்திருந்தா இந்த வேதனை இல்லை.....

சாந்தா பொறுமை இல்லாம அவசர கோலத்துல எல்லாத்தையும் பண்ணிட்டு நிம்மதியா சின்ன மகளோட செட்டில் ஆகிட்டாங்க கஷ்டப்படுறது ரெண்டு ஜீவன் தான்......
நன்றி சகி ❤️ ❤️
 
இப்பதான் சந்தோசமா இருக்கு
ரைட்டர் கண் திறந்துட்டாங்க
இருவரும் சேரும் தருணத்திற்காக காத்திருக்கோம்
 

Advertisement

Advertisement

Back
Top