நன்றி சகிதமிழுக்கு கல்யாணம் ஆகல
சாந்தா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்காங்க போல
மகள் வாழ்க்கையை
கெடுத்துட்டு
துளசி தமிழிடம் சீக்கிரம்
சேர்ந்து விடவேணும்
நன்றி சகிதமிழுக்கு கல்யாணம் ஆகல
சாந்தா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்காங்க போல
மகள் வாழ்க்கையை
கெடுத்துட்டு
துளசி தமிழிடம் சீக்கிரம்
சேர்ந்து விடவேணும்
நன்றி சகியாராவது தமிழையும் துளசியையும் சேர்த்துவைக்க வாங்கப்பா. இனி ஜன்னல் சிறையா இல்லாம அதுவழியா வெளிச்சமும், மூச்சுக்காத்தும் வரட்டும்.
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி துளசி வாழ்க்கையை கெடுத்திட்டு சின்ன மகளோட போய் செட்டிலாகியாச்சு.
நன்றி சகிகற்பகத்திற்கு தண்டனை கிடைத்துவிட்டது. சாந்தாவை யார் தண்டிப்பது. தமிழ் கண்ணுல துளசியை காட்டுங்கள்
நன்றி சகிIndha madhiri pinnadi varuthapaduvomnu theriame varthai kalala pillaigal vazhkaiya vilayadidrangale. Thulasi yum Tamil m niriya ilanthutanga
நன்றி சகிApadi tamiluku kalyanam agala... Tamilayum thulasiyum serthu vachdu ga writere![]()
![]()
நன்றி சகிதுளசி இனி தமிழை கல்யாண பன்னிபாளா?????
நடந்தா நல்லா இருக்கும்.
நன்றி சகிவாணி செங்கல்பட்டு பக்கம் கல்யாணம் பண்ணி போயிருக்கா. அப்படினா தமிழுக்கு துளசி டிவோர்ஸ் ஆன விஷயம் தெரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கு
அப்போ இவங்க ஜோடி சேருவது நிச்சயம் நடக்கும்![]()